அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவின் மெயின் மாநிலத்தில் லுவிஸ்டன் பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இதுவரையில் 22 கொல்லப்பட்டதாகவும், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு நூற்றுக்கணக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு...

தன்பேர்க்கை பயங்கரவதத்திற்கு ஆதரவானவர் என இஸ்ரேல் அறிவிப்பு

ஜேர்மன் அரசு தனது படையினரை கிறீஸ் நோக்கி நகர்த்தி வருகின்றது. அங்கு ஏற்கனவே பிரித்தானியா மற்றும் அமெரிக்க படையினர் தரையிறங்கியுள்ளனர். முன்னர் மத்திய கிழக்கில் மோதல்கள் இடம்பெற்றபோது அமெரிக்க தலைமையிலான படையினர் இந்த...

இஸ்ரேலிய மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் தொடர் தாக்குதல்களின் காரணமாக எல்லைப்புற பலஸ்தீன கிராமங்களில் குடியேறிய இஸ்ரேலிய மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இது வரையில் 300000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஜெருசலம் போஸ்ட் ஊடகம்...

ஹமாஸ் அமைப்பினரால் மேலும் இரு கைதிகளை விடுவிப்பு

கட்டார் ஊடாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் மறைமுகமாக பேச்சுக்களை தொடர்ந்து திங்கட்கிழமை (23) ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் மேலும் இரு கைதிகளை விடுவித்துள்ளனர். இதனிடையே, தரைத்தாக்குதல் இஸ்ரேலுக்கு அனுகூலமாக இருக்காது என அமெரிக்காவின் பாதுகாப்புச்...

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் – 22 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த 7 ஆம் நாள் ஆரம்பமாகிய இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்களில் இதுவரையில் 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளாதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 18 பேர் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள், 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

ஒரு மாதத்திற்குள் 500 பில்லியன் டொலர்களால் உயர்ந்த அமெரிக்காவின் கடன் தொகை

கடந்த 20 நாட்களுக்குள் அமெரிக்காவின் தேசிய கடன்தொகை 500 பில்லியன்களால் உயர்ந்துள்ளதுடன்இ அதன் மொத்த கடன்தொகை 33.5 றில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் திறைசேரி கடந்த வாரம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் கடன் பெறும்...

ஐ.நாவை வெளியேறுமாறு ஆபிரிக்க நாடு உத்தரவு

நைகர் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டள்ளது. நைகருக்கான ஐ.நா பிரதிநிதி லூயிஸ் ஆர்பின் தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும்இ நைகர்...

இந்திய வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் அதிகாரிகளால் திருட்டு

பரோடா என்ற இந்திய வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் பெரும்தொகை பணத்தை முகவர்கள் திருடியுள்ளது உள்ளக கணக்காய்வின்போது தெரியவந்துள்ளது. 362 போரின் கணக்குகளில் இருந்து 27,000 அமெரிக்க டொலர்கள் (2.2 மில்லியன் இந்திய ரூபாய்கள்) திருடப்பட்டுள்ளன....

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐ.நா பணியாளர்கள் 12 பேர் பலி

ஹாமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை (07) இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக காசாவின் மக்கள் குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்களினால் இதுவரையில் தமது பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக...

பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 75 ஆக உயர்த்த பரிந்துரை

பிரித்தானியாவில் பணிபுரியும் மக்களின் ஓய்வூதிய வயதெல்லையை 75 ஆக உயர்த்துவதற்கு பிரித்தானியா அரசுக்கு  பிறக்சிற் நடைடிக்கையின் முன்னாள் ஆலோசகரும், கொன்சவேற்றிக் கட்சியின் கொடையாளருமான டேவிட் புரெஸ்ட் பரிந்துரை செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (2) பிரித்தானியாவின்...