பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற் கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல்...

சீனாவின் மற்றுமொரு சாதனை

ஏவுதளங்களுக்குப் பதிலாக கப்பலில் இருந்து விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தி சீனா சாதனை செய்துள்ளது. சீனாவின் சாங்டாங் மாகாணத்தை அண்டிய கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது கப்பலில் இருந்து ”லாங் மார்ச் – 11” ரக...

RAW வுக்கு உளவு பார்த்த இந்திய தம்பதிகள்

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர் மற்றும் காஷ்மீரிகள் குழுக்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்ததாக, இந்தியாவைச் சேர்ந்த மன்மோகன் மற்றும் அவருடைய மனைவி கன்வல்ஜித் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு உளவு...

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் – சீனா

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், அதை முழுமையாகக் கைவிட...

நல்லதொரு செய்தி; எபோலோவிற்கு மருந்து

ஆப்பிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ’எபோலா’ பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ  ஆராய்ச்சியாளர்களின் 'எபோலா' நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன....

பிரித்தானிய பாரா­ளு­மன்­றம் இடை­நி­றுத்தம் – வலுவாகும் எதிர்ப்புகள்

பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு  எடுத்த தீர்­மானம்  குறித்து  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வ­தற்கு எதிர்ப்பைக் கொண்­ட­வர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அத்­துடன்...

வலுவடைந்து வரும் அமெரிக்க சீன வர்த்தகப் போர்

அமெரிக்கா – சீனாவிற்கிடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் வலுவடைந்து வரும் நிலையில் சீன கம்êனிஸ்ட் கட்சி, “வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயார்” என்று தெரிவித்துள்ளது. சில காலமாக அமெரிக்கா –...

ஆளில்லா ஹெலிகொப்டர் சீனா வெற்றிகர சோதனை

சீனா உருவாக்கிய ஆளில்லா ஹெலிகொப்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்நாட்டு அரசிற்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஏவி 500 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகொப்டர், ஹைனன் மாகாணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள...

பூமியை நெருங்கி வரும் ஆபத்து

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அதே போன்று  பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் இன்னொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 1990 MU எனும்...

‘போட்ஸ்வானா’ 2 லட்சம் வருடத்திற்கு முன்பு முதல் மனிதனின் தாயகமாக இருந்திருக்கலாம்

போட்ஸ்வானா நாட்டிலுள்ள சம்பேசி நதியின் கிழக்கு பிராந்தியம்தான் தற்போதுள்ள மனிதகுலத்தின் தாயகம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.தற்போது உப்பளங்கள் நிறைந்துள்ள அந்த பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரி இருந்துள்ளது. அது 2 லட்சம் வருடத்துக்கு...