அதி சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியது ரஷ்யா

ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியிருப்பதாகவும், எனினும் இதன் சோதனை தோல்வி அடைந்து விட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே...

முறுகல் நிலையில் ரஸ்யா – அமெரிக்கா கடற்படை

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும் மேற்குப் பசுபிக் பெருங்கடலில் மோதும் நிலைக்கு நெருங்கி வந்தன. இந்தச் சம்பவத்திற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன. யு எஸ் எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்படல், அட்மிரல்...

நைஜீரியாவில் தற்கொலைத் தாக்குதல் – 30 பேர் பலி

நைஜீரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 42 பேர் காயமடைந்துள்ளனர் என றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில்...

அவுஸ்திரேலிய பிரதமராக மோரிஸன்

அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அவுஸ்திரேலியாவின் 46ஆவது பிரதமராக ஸ்காட் மோரிஸன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மக் பொறுப்பேற்றுக்...

எவரெஸ்ட் மலையில் அதிக மக்கள் கூட்டம்

உலகம் முழுவதும் மக்களிடையே மலையேற்றம் மேற்கொள்வது பிரபலமடைந்து வருவதால், சமீப காலமாக எவரெஸ்டிலும் கூட்டம் நிறைந்திருப்பதாக அறிய முடிகின்றது. மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது....

கட்டாருக்கு எஃப்-22 தாக்குதல் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

முதல் முறையாக எஃப்-22 தாக்குதல் விமானங்களை கட்டாரில் உள்ள தனது தளத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது, இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. உருமறைப்பு முறை மூலம் எதிரிகளின் ரடார்களில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்துடன்...

விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் – 500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த பாரம்பரியத்துக்கு புத்துயிர்

மெக்ஸிக்கோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில் வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துப்போன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். உலமா என்றழைக்கப்படும் இந்த பந்து விளையாட்டானது,...

அமெரிக்கா ஏவுகணை சோதனை

ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக அணு...

ஈரான் மீதான தடை அமெரிக்காவின் மோசமான செயல்: ரஸ்யா

ஈரான் தலைவர் அயோதொல்ல அலி மற்றும் படை அதிகாரிகள் மீதான அமெரிக்காவின் தடை மிகவும் மோசமான செயல் ஆனால் நாம் ஈரானுக்கு உதவியாக நிற்போம் என ரஸ்யா நேற்று (25) தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அதி...

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. பொதுச்செயலாளரர்

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெப் நல்லெண்ண தூதர் என தரப்பட்ட பதவியைப் பறிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துள்ளது. ஐ.நா.வின் அங்கமான யுனிசெப் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக பிரியங்கா...