கடல்களில் இருந்து ஆண்டுதோறும் 6 பில்லியன் தொன் மண் அகழப்படுகின்றது

உலகில் உள்ள சமூத்திரங்களில் இருந்து ஆண்டுதோறும் 6 பில்லியன் தொன் மண் மற்றும் பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், சூழலும் பாதிப்படைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சூழல்பாதுகாப்பு அமைப்பு கடந்த...

கபோனின் முன்னாள் அரச தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

அண்மையில் இராணுவப்புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்ட கபோன் நாட்டின் முன்னள் அதிபர்  அலி பொங்கோ ஒடிம்பா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 வருடங்களாக பதவியில்...

சீனாவில் அதிகாரிகள் அப்பிள் தொலைபேசி பயன்படுத்த தடை

அமெரிக்காவின் அப்பிள் தொலைபேசிக மற்றும் ஏனைய வெளிநாட்டு உற்பத்தி தொலைபேசிகளை சீனாவின் அரசியல்வாதிகள் மற்றும் மத்திய அரச அதிகாரிகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் முக்கிய அரச அதிகாரிகள்...

மொறோக்கோவில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் 1000 இற்கு மேற்பட்டவர்கள் பலி

வெள்ளிக்கிழமை (8) இரவு மொறோக்கோவின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் அங்கு 1000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர். 6.8 புள்ளியளவில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்வு மலைப்பகுதியை தாக்கியுள்ளது. பல...

மாலியில் தாக்குதல் – 49 பொதுமக்களும், 15 படையினரும் பலி

மாலியின் வடகிழக்கு பகுதியில் உள்ள படை முகாம் மற்றும் பொதுமக்கள் பயணம் மேற்கொண்ட படகு ஆகியற்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 49 பொதுமக்களும் 15 படையினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வியாழக்கிழமை (7) இடம்பெற்ற...

எதிர்காலம் அற்ற நிலையில் ஜி-20 – முன்னாள் இந்திய தூதுவர்

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் மற்றும் சீனா அதிபர் ஜின்ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்ளாதது எள்பது அந்த அமைப்பின் வீழ்ச்சியை காட்டுவதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், ரஸ்யா,...

அமெரிக்க – சீன பொருளாதார உறவுகளில் விரிசல்

என்றுமில்லாதவாறு அமெரிக்க - சீன பொருளாதார உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சீன தூதரக அதிகாரி லியூ பென்கூ புதன்கிழமை (6) தெரிவித்துள்ளார். இரு தரப்பு முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள், பொருளாதார தடைகள்,...

மாலி மீதான பொருளாதாரத்தடை ரஸ்யாவினால் முறியடிப்பு

கடந்த 31 ஆம் நாளுடன் காலாவதியாகும் மாலி மீதான பொருளாதாரத்தடையை நீடிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் ரஸ்யா...

சுவீடனிலும் பொருளாதார வீழ்ச்சி

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார வீழ்ச்சியில் தற்போது மேலும் ஒரு ஐரோப்பிய நாடும் சிக்கியுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் சுவீடனின் மொத்த உற்பத்தித்துறை 0.8 விகிதத்தால் வீழ்ச்சி கண்டதால் அது பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றுள்ளதாக...

தனது பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு

சீனா வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தில் இந்தியாவின் இரண்டு பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பிளற்றோ ஆகிய...