தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அணிதிரளும் அவுஸ்திரேலிய பத்திரிகைகள்

அவுஸ்திரேலியாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுகளை எதிர்த்து அந்நாட்டின் பிரபல்யமான செய்தித்தாள்கள் தங்களுக்குள் உள்ள போட்டிகளை மறந்து ஒரே குரலில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இன்று(21) காலையில் வெளிவந்த நியூஸ் காப் அவுஸ்திரேலியா மற்றும்...

எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

ஓமான் வளைகுடாவில் பயணித்த பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது இன்று காலை கடற்கண்ணி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும்...

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைமீது ஆளில்லா விமானத் தாக்குதல்

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்மீது மீது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சவுதி உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்று (14) வெளியிடப்பட்டுள்ள செய்தியில்...

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்

பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன்...

யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்தும் ஈரான்

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் ஈரான் நீக்கவுள்ளது. 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை...

அழித்து முடிக்கும் பணபல வர்க்கம், காக்கத் துடிக்கும் பழங்குடி சமூகம்

எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலின் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை...

அணுகுண்டுகளை ஒழிக்க வேண்டும்- போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்

ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்ஸிஸ், நாகசாகியிலுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 1945ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசியது. இதில்...

டோரியன் புயல் 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கரீபியன்...

விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மிகப் பெரிய நட்சத்திரம்

விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரோன் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் நியூட்ரோன் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியதாகத் தான் இருக்கும். அதனுடைய பரப்பளவு சிக்காக்கோ அல்லது அட்லான்டா போன்ற சிறுநகரின் பரப்பளவேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை...

உலக அளவில் அதிகளவில் தங்கத்தை  வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்  அமெரிக்கா முதல் இடத்திலும்  இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது. உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8...