உலக அளவில் அதிகளவில் தங்கத்தை  வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்  அமெரிக்கா முதல் இடத்திலும்  இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது. உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8...

ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் போதும்: டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும்  பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம்இ நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி...

பூமிக்கு அருகே இராட்சத சிறுகோள் – ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும்

பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகா தொன் அழிவு சக்தியுடன் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோளிற்கு...

போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தும் துருக்கி – பதில் தாக்குதலில் பெருமளவான துருக்கி படையினர் பலி

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய துருக்கிப் படையினர் மீது தற்காப்புத் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதில் பெருமளவன துருக்கிப் படையினரும், அவர்களின் ஆதரவுப் படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கவச வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குர்திஸ் போராளிகள்...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?

இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமர் ஆவார். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான “பிரெக்ஸிட்“...

சிரியாவில் துருக்கி படையினர் மீது குர்தீஸ் போராளிகள் அதிரடித் தாக்குதல் 75 படையினர் பலி

சிரிய வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள குர்தீஸ் பகுதிகள் மீது துருக்கி நடாத்திவரும் தாக்குதலாலுக்கு எதிராக குர்தீஸ் துருக்கி படையினர் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் . 75 துருக்கிய படையினரர் கொல்லப்பட்ட...

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் – பிரிட்டிஸ் ஹெரால்ட்

பிரிட்டிஸிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், 2019ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் பிரபல...

அமெரிக்காவே மத்திய கிழக்கில் பதற்றத்திற்கு காரணம் – ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள தனக்கு சார்பான நாடுகளுக்கு பெருமளவான ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, ஏனைய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது மத்திய கிழக்கில் பதற்றத்திற்கான காரணம் என ஈரானின் வெளிவிவகார...

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் எனஅமிதாப் பச்சன்...

வானத்தில் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை பெருவெற்றி

வானத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்ரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்வெளி மற்றும் இராணுவ பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் வெளி நாடுகளிடமிருந்து தளபாடங்கள் வாங்கும் அதேசமயம் உள்நாட்டில் தளபாட...