போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரித்தானியா

சில தினங்களுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேமித்து வைக்குமாறு பிரித்தானியா அரசு தனது மக்களை கேட்டுள்ளது மக்களிடம் அச்சத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பிரித்தானியா அரசினால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில்...

தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஈரான் சந்தித்த அடுத்த மிகப்பெரும் இழப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தாகும். இந்த விபத்தில் ஈரானின் அதிபர்...

சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன் – இதயச்சந்திரன்

அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும். அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு. அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும். 'அது ஏனுங்க?'...

லண்டனிலிருந்து சிங்கப்பூா் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியது – ஒருவா் பலி! 30 போ் காயம்!!

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர்...

ஈரான் அதிபரின் மறைவுக்கு 5 நாள் தேசிய துக்கம் – தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பா்...

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா செயத்...

ஹெலி விபத்தில் சிக்கிய அதிபர் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஈரான் ஊடக தகவல்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று திங்கள்கிழமை...

ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு – எவரும் உயிா் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தினை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேசமயம் ஹெலியில் சென்ற எவரும் உயிரோடிருக்கும் வாய்ப்பில்லையென ஈரான் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டா் விபத்து – மீட்புப் படையினா் செல்ல முடியாத நிலை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிக்கொப்டா் விபத்துக்குள்ளான நிலையில், அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலை தொடா்வதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனா். ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மோசமான காலநிலை நிலவுகின்றது- குறிப்பிட்ட பகுதியில்...

வரலாற்றை மாற்றாது மறக்காது தடைகளைத் தகர்த்து நகரும் சீனாவின் உத்தி – வேல்ஸில் இருந்து அருஸ்

மீண்டும் ஒரு பனிப்போர் அல்லது அதனையும் தாண்டிய முழுஅளவிலான மூன்றாவது உலகப்போருக்கான நகர்வுகளா உலகில் இடம்பெற்றுவருகின்றன என்ற கேள்விகள் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு உருவாகிய உக்ரைன் -...

முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்

நன்றி: rt.com தமிழில்: ஜெயந்திரன் மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான...