உக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மா

உக்ரேனில் அதிபர் தேர்தல் 2019 ஏப்ரல் 21-ம் திகதி நடந்து முடிந்தவுடன் அதை மையப்படுத்தி இரசியாவும் அமெரிக்காவும் அரறவியல் நகர்வுகளை செய்துள்ளன. அரசியல் கற்றுக் குட்டியான புதிய அதிபர் ஜெலென்ஸ்க்கியின் அரசியல் அனுபவம்...

இந்திய வெளியுறவு அமைச்சராக சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை புதுடில்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் இந்திய...

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன

ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும்....

விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்

'திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்க விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்தராஜபக்ச முறியடித்தார்.' என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச. தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ... அம்பாந்தோட்டை...

எஸ்-400 குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு

ரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனகன், துருக்கி நாட்டின் ராணுவ மந்திரி ஹூலுசி...

எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே

கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா.அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இந்த...

‘நாம் எதிர்பார்த்த அவுஸ்திரேலியா இதுவல்ல’ –  அவுஸ்திரேலியால் தஞ்சம் கோரிய ஈழ அகதிகள்

நவுறு தீவிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் ஒரு ஆண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுறு தீவுக்கே திரும்பியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட...

நஞ்சூட்டல் காரணமாக மலேசியாவில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.

அந்த மாநி­லத்தில் தொழிற்­சா­லைகள் அமைந்­துள்ள வல­ய­மான பஸிர் குடாங்  பிராந்­தி­யத்­தி­லுள்ள 15 பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்கள் 75 பேர்  சுவாசப் பிரச்­சி­னைகள், வாந்தி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து  வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­களை ...

ஈரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி

அணு மின் உற்பத்தி செய்த பிறகு மீதி இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளில் விற்றுவிடுவதற்கு பதிலாக  நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி...

ஜுலியன் அசங்கே மீது மேலும் 17 வழங்குகள்

விக்கிலீக்ஸ் இணையத்தள உரிமையாளர் ஜுலியன் அசங்கே மீது அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் மேலும் 17 வழக்குகளை தொடுத்துள்ளது. அமெரிக்காவின் படைத்துறை ஆவணங்களை வெளியிட்டது, அதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டது, அமெரிக்க இராஜதந்திரிகள்...