இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து

தமிழ்நாடு: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி தீர்மானம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து: இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கடந்த...

ஜோ பைடனின் வாகன அணியுடன் கார் மோதியது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கார் மீது இனந்தெரியாத கார் மோதியதால் அமெரிக்காவில் பதற்றம் எற்பட்டுள்ளது. நேற்று(17) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பைடனும், அவரது மனையியும் காயமடையவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வில்மிங்டன் பகுதியில் உள்ள டெலவெறவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் தமது தலைமையகத்தில்இருந்துவெளியேறியபோது மிகப்பெரும் சத்தம் ஒன்று கேட்டதாகவும், அவரின் வாகன அணியுடன் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதாகவும் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. உடனடியாகவே மோதிய காரை சூழந்த இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் தமது துப்பாக்கிகளை எடுத்து சுடும் நிலைக்கு கொண்டுவந்திருந்தனர். எனினும் காரின் ஓட்டுனர் தனது கைகளை உயர்த்தியதும், அந்த பிரதேசத்தில் பெருமளவான ஊடகவியலாளர் கள் பிரசன்னமாகியிருந்ததும் அவரின் உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியின் வரவுக்காக பைடன் காத்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றதும், அவர் அதில் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதும் அவரை சூழ பாதுகாப்பு படையினர் உடனடியாகவே சூழந்துகொண்டதும் தெளிவாக அவதானிக்கப்பட்டதாக என்பிசி ஊடனம் தெரிவித்துள்ளது. பைடனின் வாகன அணிக்கான பாதுகாப்புக்களை அமெரிக்காவின் இரகசிய படையணி செய்துவருவதாகவும், தற்போதைய சம்பவம் அவரை கொலை செய்யும் நொக்கத்துடன் மேற்கொள்ளவில்லை எனவும்இ இரகசிய பாதுகாப் படையணியின் கட்டளை அதிகாரி கொபெக் தெரிவித்துள்ளார்.

“சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும்” – ஐ.நா. வலியுறுத்தல்

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்துத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழ்நாடு,தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி...

அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல்

இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  அமல் என்ற...

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர்கள் பலர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாகக் கோரி பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர். எனவே அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர்கள் பலர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாகக்கோரி பல ஆண்டுகளாக...

மாலியில் மக்கள் கிளர்ச்சி! திடீர் புரட்சியில் ராணுவம்; ஜனாதிபதி, பிரதமர் அதிரடியாக கைது

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 மில்லியன் மக்கள் சனத்தொகையைக்...

கோவாக்சின் தடுப்பூசி உடன்பாட்டை இரத்து செய்கிறது பிரேசில்

இந்தியாவில் பாரத் பயோடெக்(Bharat Biotech's) நிறுவனம் தயாரிக்கும் (Covaxin) கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இருப்பதாக பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை...

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் ஈரான் கடற்படை கப்பல் தீப்பிடித்து மூழ்கியது

ஈரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது. இரானிய ஊடக தகவல்களின்படி, கார்க் என்ற அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீப்பிடித்த கப்பல் தொடர்பான மற்ற விவரங்கள்...

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

அமெரிக்கா, இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சி பிராந்திய அமைதியை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து 1992ஆம் ஆண்டு...

அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்த 69 % அமெரிக்க முஸ்லிம்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 69 சதவீத அமெரிக்க முஸ்லிம்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் முடிவுகளும்...