வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை...

ஆபிரிக்க நாடுகளில் கால்பதிக்க இந்தியா முயற்சி

சீனாவுக்கு போட்டியாக வர்த்தகத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஆபிரிக்க நாடுகளை இந்திய குறிவைத்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் நான்கு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை (5) தன்சானியாவுக்கு...

முல்லைத்தீவில் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில்  பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுடன்,  நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் சரணடைந்த...

ஈரானில் கடந்த ஆறு மாதங்களில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ள வேகம் கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மிகமிக...

விரைவில் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி – எச்.எஸ்.பி.சி

அமெரிக்காவின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு பகுதியில் அது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கலாம். அடுத்த ஆண்டில் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாக...

மகாராஷ்டிரா: நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து விபத்து- 25 பேர் உயிரிழப்பு

இன்று  அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக்...

மெக்சிகோவில் அதிகரித்த தீவிர வெப்ப அலை: 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

மனித செயல்பாடுகளால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கத்துக்கும் அதிகமான வெப்பநிலை உலக நாடுகளில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 3 வாரங்களாக நீடிக்கும் தீவிர வெப்ப அலையினால்...

இந்தோனேசியாவில் சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்கள் கைது

இந்தோனேசியாவில் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சுமார் 1,500 பேரை கடத்தும் செயலில்ஈடுபட்ட சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது.  தென்கிழக்காசியாவிலேயே அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும்முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருந்து வருகிறது. இதில் ஏழ்மையான பல தொழிலாளர்களைசட்டவிரோத பாதைகள் வழியாக வேறுநாடுகளுக்கு கடத்தும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், இந்தோனேசியாவிலிருந்து கடத்தப்பட இருந்த 1,553 பேரை மீட்டுள்ளோம் எனகாவல்துறையின் பேச்சாளர் அகமகு ரமதான் கூறியிருக்கிறார். “இந்த குறுகிய காலத்தில் பலரை நாங்கள் மீட்டுள்ளோம். ஆனால் ஏற்கனவே பல தொழிலாளர்களைநாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர்,” என அவர் கூறியிருக்கிறார்.

பிரான்சில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி- பாரிஸ் நகரில் தொடரும் போராட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு...

டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது-பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்

டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன்...