சவுதி அரசரின் மெய்க்காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை

சவுதி அரசர் சல்மானின் மெய்க்காப்பாளர் சொந்தப் பிரச்சினை காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்குச்...

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் – ரசியத் தலைவர்

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார். ஆயுத போட்டியை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக ஏவுகணை தடை...

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் எனஅமிதாப் பச்சன்...

முன்னாள் இந்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மரணம் – வே.இராதாகிருஸ்ணன் இரங்கல்

முன்னாள் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சிறுநீரக நோயாளியான சுஷ்மாவிற்கு 2016இல் சிறுநீரகங்கள் செயலிழந்தன. டெல்கி “எயிம்ஸ்“ மருத்துவமனையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது....

உளவு விமானத்தை தாக்கியதற்கு பதில் ஈரானின் இராணுவ கம் யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக ஈரானின் இராணுவக் கம்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015இல் செய்து கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில்...

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில்  மக்கள் தொகை அதிகம் கொண்ட...

அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவிற்குப் பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில்...

ஆந்தை வடிவிலான ஆளில்லா விமானம் ரஷ்யா அறிமுகம்

ரஷ்யாவில் நடந்த இராணுவத் தளபாட கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அறிமுகம் செய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில்...

பூமியை கடந்து செல்லவுள்ள மிகப்பெரிய விண்கல்

அடுத்த வாரம் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.  இந்த வேளை விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 1870அடி விட்டத்தைக் கொண்ட 2006கிபூகிபூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும்...

பிரித்தானியா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு மகாராணியிடம் கோரிக்கை

பிரித்தானியாவின் நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்துமாறு பிரித்தானியா அரசு மாகாராணியிடம் இன்று (28) கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச் செல்வதற்கு சில வாரங்கள் உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்ரம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு...