தற்கொலைத் தாக்குதலால் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த அமெரிக்க அதிபர்

தற்கொலைப்படைத் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரத்துச் செய்தார். ட்ரம்ப் இன் தேர்தல் வாக்குறுதியில் ஆப்கானிஸ்தான் போரை...

பசி பட்டியல்; பாகிஸ்தான், வங்காளதேசை விஞ்சிய இந்தியா

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில்  இந்தியா 102-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55-வது இடத்தில்...

ஏமன் கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தாக்குதல் சவுதி எண்ணெய் வயலில் தீப்பிடித்தது

ஏமன் கிளர்ச்சியாளர்களால் இயக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் நேற்று சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெய்பாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் காயங்களோ அல்லது உற்பத்திக்கு எந்த பாதிப்போ...

நாங்கள் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் ; உலகத் தலைவர்களை உலுப்பியெடுத்த 16 வயது சிறுமியின்...

நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்,இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் என ஐக்கிய நாடுகளின்...

2500 ஆண்டுகளுக்கு முந்தையதொழில் நகரம், கொடுமணல்

தமிழ்நாடு,ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கில் 15 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகுதி கொடுமணல் எனும் சிற்றூர். இங்கு 1985,86,89,90,97, 2018 போன்ற ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது....

ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளே அமெரிக்காவின் உளவாளி?

ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளேயே அமெரிக்காவின் உளவாளி ஒருவர் இருந்ததாக வெளியான செய்திகளால் அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த...

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்.

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(11) காலமானார். ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த அலெக்சி லியோனொவ், 1965ஆம் ஆண்டு...

நைஜீரிய அரச குடும்பத்தில் 344 வருடங்கள் வாழ்ந்த ஆமை உயிரிழந்தது

தங்களுக்குச் சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நலக் குறைவின் காரணமாக இறந்து விட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. வயதானது என்னும் அர்த்தம் கொண்ட “அலக்பா“ என்றழைக்கப்பட்ட அந்த ஆமை...

யெமனில் அரசு மற்றும் தெற்கின் கிளர்ச்சிவாதிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை

யெமனில் சர்வதேச அங்கீகரம் பெற்ற அரசு மற்றும் தெற்கின் கிளர்ச்சிவாதிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பும் தமக்குள் சண்டையிடுவதை தவிர்க்கவே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு...

அமெரிக்க – சீன மோதலில் இடையில் நுழையும் இந்தியா

அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா...