பொது நபர் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

பொது நபர் ஒருவர் உட்பட மூவரை சீனா (30) இன்று வெற்றிகரமாக விண் வெளிக்கு அனுப்பியுள்ளது. சிவிலியன் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியமை இதுவே முதல் தடவையாகும். ஷெங்ஸோ -16 பயணத்திட்டத்தின் மூலம், ஸெங்ஸோ...

இந்தோனேசியாவில் பெண் அகதிகளாக இருப்பதில் உள்ள சவால்கள் 

போர் மேகம் சூழ்ந்த தாய்நாட்டை விட இந்தோனேசியா ஒரு ஆறுதலான தற்காலிக தங்குமிடமாக இருக்கும் என பெண் அகதிகள் நம்பியிருந்தனர். ஆனால், பாலின அடிப்படையிலான வன்முறை அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தடையாக...

உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்

2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார்.   இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன்,...

சீனாவில் பரவும் புதியவகை கொரோனா-அச்சத்தில் உலக நாடுகள்

சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும்...

ஏழு ஆண்டுகளுக்குப் பின் சவூதிக்கு தூதுவர் ஒருவரை நியமித்தது ஈரான்

ஏழு ஆண்டுகளின் பின்னர் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவரை ஈரான் அறிவித்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று (24) செய்தி வெளியிட்டது. முன்னர் குவைட்டுக்கான ஈரான் தூதுவராக இருந்த அலி ரேசா எனயாத்தி புதிய...

14 நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை!

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை. இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கிறது. இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923-ல் வந்தது. அதோடு இந்த சாலை 2...

 கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: WHO எச்சரிக்கை

கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர்...

அவுஸ்திரேலியா: தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு உள்ள போதிலும் அகதிகளை பணிக்கு அமர்த்த தயக்கம் காட்டும் நிறுவனங்கள் 

சிரியாவின் போர் மேகம் சூழலும் முன்பு அந்நாட்டில் வெற்றிகரமான ஒரு வங்கி நிர்வாகியாக இருந்தவர் சன்டல் மசூத். பின்னர் சிரியாவிலிருந்து வெளியேற அவர் ஈராக் தஞ்சமடைந்து அவுஸ்திரேஎலியாவில் மீள்குடியேறினார்.  அவுஸ்திரேலியாவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்...

கிரீஸ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்: ஆப்பிரிக்க அகதிகளை நடுக்கடலில் விட்டுச்சென்ற முகமூடி நபர்கள் 

கிரீஸ் அரசுடன் பணியாற்றும் முகமூடி அணிந்த நபர்கள் புகலிடம் தேடி வந்த சோமாலியா, எரித்திரியா, எத்தியோப்பியா நாடுகளைச் சேர்ந்த 12 அகதிகளிடம் பொருட்களைப் பறித்துக் கொண்டு நடுக்கடலில் விட்டுச்சென்றிருக்கின்றனர். சர்வதேச சட்டங்களை அப்படமாக...

கொரோனா கால பணி விசாவை இரத்து செய்யும் அவுஸ்திரேலியா

சப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை அவுஸ்திரேலியா இரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.  இந்த 408 விசா என்பது...