இந்திய பக்தர்கள் விசா இன்றி பயணிக்க பாக்கிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட பாக்கிஸ்தான் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் கர்தார்பூர்...

ஜப்பானில் பறக்கும் கார்கள்

ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030ஆம்...

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ரொபேட் முகாபே காலமானார்

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராக விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக அவர் இருந்தார் .அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நவம்பர் 2017 இல்   பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ஜிம்பாப்வேயின்...

போரிஸ் ஜோன்சனின் ‘பிரெக்ஸிட்’ திட்டம் நாடாளுமன்றத்தால் மீண்டும் நிராகரிப்பு

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் திட்டம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதால் நிறைவேறவில்லை. நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில்...

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் பாகிஸ்தான் பயணம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேதரின் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர்களை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி மற்றும்...

அமெரிக்காவுக்கு அடிபணிந்த இந்தியா; வர்த்தக உறவுகள் பாதிப்படையும் என்கிறது ஈரான்.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா  நிறுத்தியது  தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் அலி செகேனி கருத்து வெளியிட்டுள்ளார். ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகாரபூர்வமாக...

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான...

அமேசான் காட்டுத் தீயை அணைக்க 44,000 இராணுவத்தினர்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் சுமார் 44,000 இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த தீ பரவலுக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக...

எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

"எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370...

திபெத்தின் அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் ஒப்புதல் அவசியம் – சீனா

திபெத் புத்த மதத்தின் அடுத்த தலைவரை (தலாய் லாமா) தோ்வு செய்வதில் எங்களின் ஒப்புதல் கட்டாயம்’ என்று சீனா தெரிவித்துள்ளது. திபெத்தைச் சோ்ந்த புத்த மதத்தினரின் தலைவா் தலாய் லாமா எனப்படுகிறாா். திபெத்தை சீனா...