சவூதியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமானார்

பெண்ணொருவர் உட்பட இரு சவூதி அரேபியர்கள் இருவர், முதல் முறையாக  தனியார் விண்வெளிப் பயணத்திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவியே (Rayyanah Barnawi) விண்வெளிக்குச் சென்றுள்ள முதல்...

ஜி-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு...

போரை நிறுத்தும் முயற்சியாக ஆறு ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் ரஸ்யாவுக்கு செல்கின்றனர்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்தும் நோக்கத்துடன் ஆபிரிக்க நாடுகனின் ஆறு அரச தலைவர்கள் எதிர்வரும் மாதம் உக்ரைன் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் போர்...

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க பாகிஸ்தான் அரசு முற்படுவதால் அதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து...

பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர்கள் பலர் படுகாயம்

இஸ்ரேலுடனான காசா பகுதியின் கிழக்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தில் பலஸ்தீனர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் பழைய நகரில்...

சூடான் உள்நாட்டுப் போரில் கர்ப்பிணி பெண்கள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும், கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர். ஏப்ரல்...

இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா

இலங்கையின் கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க Beechcraft KA350 எனும் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில் சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில் இவ்விமானம்...

உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கும் பிரித்தானியா

உக்ரைன் படையினருக்கு 250 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஸ்ரோம் சடோவ் எனப்படும் நவீன ஏவுகணையை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் கடந்த வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார். இந்த புதிய...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாதுகாப்புப் படையினரால் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள...

நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வியடையும் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வி அடையும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீவ்வில் உள்ள இரண்டாம் உலகப் போர் போர் நினைவு சின்னம் அருகே நடந்த...