காஷ்மீரில் விவகாரத்தில் எமது கொள்கையில் மாற்றம் இல்லை- அமெரிக்கா

ஜம்மு காஷ்மீரில் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக  அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறும்போது, “நாங்கள் தொடர்ந்து காஷ்மீரில் நிலைமையை உற்று கவனித்து வருகிறோம்.  இந்தியா...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய குண்டு தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர்...

ஹொங்கொங் எல்லையில் சீன படை நடவடிக்கை

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன. அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும்,...

இஸ்ரேல் தேர்தல் நேதயாகுவுக்கு பின்னடைவு

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதயாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை...

கேட்டலோனிய சுதந்திரம் கோரி போராடிய தலைவர்கள் சிறையில் அடைப்பு, ஸ்பெயினுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

கேட்டலோனிய சுதந்திரம் கோரி ஸ்பெயினுக்கெதிராக போராடிய தலைவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர். கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு...

அமேசான் காடுகளை பாதுகாக்க ஒன்றிணைந்த எதிரிகள்

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குறித்து அனைவரும் விவாதித்து வரும் நிலையில், தங்களின் நிலத்தைக் காக்க, சயீர் பொல்சனாரு அரசிற்கு எதிராக எதிரிகளாக இருந்த பழங்குடிகள் ஒன்றிணைந்துள்ளனர். கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும்...

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடலப் பேழைகள்

எகிப்தின் லுக்சோர் நகரில் 20 இற்கும் மேற்பட்ட மூடப்பட்ட நிலையில் உள்ள புராதன உடலப் பேழைகளை புதைபொருள்  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போதும் தெளிவான வர்ணப் புச்சுடன் இந்த புராதன மம்மி பேழைகள் காணப்படுவது ஆச்சரியத்தை...

பிரெக்ஸிட் நடவடிக்கைகயை ஜனவரி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பியம் இணக்கம்

பிரெக்ஸிட் நடவடிக்கைகயை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலம் இதற்கு சம்மதம்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல அமெரிக்காவில் விற்கும் பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு...

இந்தியா வரும் ரஃபேல் போர் விமானம் ஒக்டோபர் 8ஆம் திகதி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்படும்

கடந்த மாதம் பிரான்ஸ் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடியிடம், முதல் ரஃபேல் போர் விமானம் செப்டெம்பர் மாதம் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்,   தற்போது ஒக்டோபர் 8ஆம்...