உலங்குவானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்க படையினர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உலங்குவானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு அமெரிக்க படையினர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அல்கொய்தா,...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கவுள்ள மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகமானவர்கள் ட்ரம்ப் இற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என அதிர்ச்சியான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசுக் கட்சி...

இந்தியத் தயாரிப்பு விமானங்கள் ஐரோப்பாவில் பறக்கவுள்ளன

இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநோட்டிக் லிமிட்டெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம், முதன்முதலாக ஐரோப்பாவில் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்துஸ்தான் ஏரோநோட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “டோர்னியர் 228” என்ற வகையான விமானத்திற்கு, விமானப் போக்குவரத்துத்...

ஆறு நாட்கள் தொடர்ந்து எரியும் கலிபோர்னியா காட்டுத்தீ

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகின்றது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த...

அமெரிக்காவின் அழைப்பு நிராகரிப்பு – தொடரும் போர்

வடசிரியப் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது. திட்டமிட்டபடி தமது இராணுவ நடவடிக்கையை தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளது. துருக்கி எல்லையருகே உள்ள குர்து நிலைகளின் மீது தொடர்ந்தும் துருக்கி...

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு இப்படியொரு சிக்கலா?

செவ்வாய்க் கிரகம் சூரியனிலிருந்து நான்காவது கிரகமாக உள்ளது. இது சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு கோளாகும். குறிப்பாக சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2ஆவது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது. செவ்வாய்க்...

துருக்கிக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்த நெதர்லாந்து முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு

வடக்கு சிரியாவில் குர்திஷ் படைகள் மீது அங்காரா தாக்குதல் நடத்தியதை அடுத்து துருக்கிக்கு அனைத்து ராணுவ ஆயுத ஏற்றுமதியையும் முடக்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளதோடு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. சிரியாவின் வடக்குப்...

உக்கிரேனின் போயிங் விமானம் ஈரானில் வீழ்ந்தது – 176 பேர் பலி

இன்று (8) காலை ஈரானின் தெகிரான் இமாம் கொமெனி விமானநிலையத்திற்கு அண்மையாக உக்கிரேன் நாட்டின் விமானம் ஒன்று வீழ்ந்து நொருக்கியதால் 176 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க படைகள் மீளழைப்பு

ஆப்கானிஸ்தானில் போரில் இதுவரை 2,372 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,320 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், அங்கிருந்து 5 400 அமெரிக்கப் படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர். 20 வாரங்களுக்குள் துருப்பினரை மீளப்பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. தலிபான் ஆயுததாரிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட...

ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இத்தகைய சூழலில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர்...