ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இத்தகைய சூழலில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர்...

மனிதர்கள் நிலவில் ஓட்டப்போகும் வாகனம்

நிலவிற்கு முதன்முதலில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதன் கரடுமுரடான மேற்பரப்பில் பிரத்தியேக வாகனம் ஒன்றில் சிரமத்துடன் பயணம் செய்தனர். “அடுத்த முறை நிலவிற்கோ செவ்வாய்க் கிரகத்திற்கோ நாம் செல்லும் போது நமது வாகனங்களும்...

இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் 75 வருடங்களின் பின்னர் கிடைத்தது

ஜப்பான் நாட்டின் ஒகினவா நகர் அருகில் நடுக்கடலில் இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன கிரேபேக் என்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் 75 வருடங்களின் பின்னர் கிடைத்துள்ளது. கடந்த 1944ஆம் ஆண்டு ஜனவரி...

அமெரிக்கா – தலிபான்களிடையே புதிய ஒப்பந்தம் ட்ரம்பின் முடிவிற்காக காத்திருப்பு

தலிபான் தீவிரவாதிகளுடன் கொள்கையளவில் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வோஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான...

பிரான்ஸில் கோடிக்கணக்கில் குவிந்த பணம்…!

பிரான்சில் தீக்கிரையான புகழ்பெற்ற தேவாலயத்தை மறுசீரமைக்க அந்நாட்டு கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு நன்கொடை அளித்துள்ளனர். தலைநகர் பாரிஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற Notre Dame தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி...

வெளிநாடொன்றில் இரவை பகலாக்கிய விண்கற்கள்

அவுஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘ஷுட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு. அந்த...

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார். ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து 'எர்த் அலையன்ஸ்'...

140இற்கும் மேற்பட்ட நாஸ்கா கோடுகள் கண்டுபிடிப்பு

நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140இற்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு முன்பான, மர்மமான, பண்டைய மாபெரும் உருவங்களின் தொகுப்பான இவை, தெற்கு பெருவின் பாலைவன நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. விலங்குகள்,...

நியூயோர்க்கை விட்டு வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்த ஊரான நியூயோர்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இனி இவர் புளோரிடாவில் வாழப் போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் அதிகளவில் வரி சலுகைகளை அனுபவிக்கும்...

ஆப்கானில் குண்டுவெடிப்பு ; 16 பேர் பலி , 119 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு தூதரகங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச...