தாய்வனை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை

தாய்வனை சுற்றி இரண்டாவது நாளாக சீனா இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை...

மலேசியாவில் அகதிகளை தோட்டத் தொழிலில் பணியாற்ற அனுமதிக்க வாய்ப்பு 

மலேசியா எதிர்கொண்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அந்நாட்டின் தோட்டத் தொழில் துறையில் பணியாற்ற அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்களை தற்காலிகமாக அனுமதிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், மலேசியாவில் உள்ள...

அடுத்த நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் போர் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தாய்வன் அதிபர் அமெரிக்காவில் நிற்கின்றார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் பிரான்ஸின் அதிபரும் சீனாவில் நிற்கின்றனர். பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது. ஆனால் அதன் அரச தலைவர் தேர்தலில் தோல்வியுற்று பதவியில் இருந்தும் கட்சியின் தலைமை...

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகல்

ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச மனிதாபிமான...

‘நாங்கள் மிருகங்கள் அல்ல’: அகதிகளை அணுகும் முறையை அவுஸ்திரேலியா மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை 

தஞ்சக்கோரிக்கையாளர்களை அணுகும் முறையினை மாற்ற வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகள் அவுஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.  அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா,...

ஐநாவில் பெண்கள் பணிபுரிவதற்கு தடை விதித்தது தலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஐநாவின் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது. தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐநா எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும்...

அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்க கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் 

அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற சூழலின் கீழ் சிக்கியுள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்க கோரி அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.  அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா, 10 ஆண்டுகள் போதாதா? புகலிடம்...

ட்விட்டர் சமூகவலைதள செயலி: நீல குருவிக்குப்பதிலாக நாய்- சொன்னதை செய்த எலான் மஸ்க்

ட்விட்டர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். ட்விட்டர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான்...

24 மணி நேரத்தில் மனிதர்களை கொல்லும் புதிய வைரஸ்

புறுண்டியில் பரவி வரும் புதிய வகை வைரசின் தொற்றுதலுக்கு உள்ளாகியவர்கள் 24 மணி நேரத்தில் மூக்கில் இருந்து குருதி வெளியேறி மரணத்தை தழுவி வருவதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் மூன்றிற்கு...

“காதலில் விழுங்கள்” -மாணவர்களுக்கு விடுமுறை அளித்த சீனாவின் ஒன்பது கல்லூரிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வசந்த காலத்தை வெளியே சென்று கொண்டாட வசதியாக தங்களது மாணவர்களுக்கு  விடுமுறை அளித்திருக்கிறது. ஃபேன் மீ (Fan Mei) கல்விக்...