அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டுக: பா.ம.க வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த  27ம் திகதி...

இஸ்லாம் குறித்து அவதூறு; வேலையிழக்கும் இந்தியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மதம், அந்த சமூத்தினர் குறித்து அவதூறாக எழுதுவது...

ஒப்பந்தத்தில் இருந்து மீறக்கூடாது ; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐரோப்பிய நாடுகள்

அனைத்துலக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மீறக்கூடாதென பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.அவ்வாறு ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து மீறினால் இரண்டு தரப்பிற்கும் இடையில் மேலும் முரண்பாடுகள்...

அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெயை சேமிக்கின்றது?

அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் பாதாள சுரங்கங்களில் பெருமளவு கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு...

இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலை

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை காண சென்ற ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை விபரிக்கின்றார். இந்தியா – பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள...

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை ;அமெரிக்கா அதிருப்தி

இந்நிலையில் பியாங்யங் மாகாணத்தில் இருந்து கிழக்கு நோக்கி இன்று அதிகாலை இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள், 330 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென்கொரிய ராணுவமும் குறிப்பிட்டுள்ளது....

சவுதி பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினர் 35 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் தனியார் பேருந்து ஒன்று மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினரை ஏற்றிக் கொண்டு...

பிரித்தானியாவில்  டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத்தேர்தல் 

பொதுத்தேர்தல் கோரி பிரதமர் போரிஸ் ஜோன்ஸனினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பொதுமக்கள் சபையில் வெற்றியடைந்துள்ளது. 438 – 20 என்ற மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலுக்கான ஆதரவு தெரிவிக்கும் சட்டமூலம் பிரித்தானிய...

விண்வெளிக்கு கண்ணாடிக் கோள் அனுப்பும் ரஷ்யா

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, கனடா உட்பட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி...

சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம்

இதுவரை எடுக்கப்பட்டதிலேயே, சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலர் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன்...