ஜுலியன் அசங்கே மீது மேலும் 17 வழங்குகள்

விக்கிலீக்ஸ் இணையத்தள உரிமையாளர் ஜுலியன் அசங்கே மீது அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் மேலும் 17 வழக்குகளை தொடுத்துள்ளது. அமெரிக்காவின் படைத்துறை ஆவணங்களை வெளியிட்டது, அதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டது, அமெரிக்க இராஜதந்திரிகள்...

முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி – தீபச்செல்லவன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன்...

விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன்...

செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆதிகால உயிரிகள்

சில தாவரங்கள் எல்லா சூழலிரும் வாழக்கூடியவை. பிராண வாயு இல்லாத நிலையிலோ, அதிக வெப்பமான பிரதேசத்திலோ உயிர் வாழக் கூடியவை. இவை  பருவ நிலை மாற்றத்தையும், நமது உணவு உற்பத்தியையும் எந்த அளவு...

பிரித்தானியா பள்ளிவாசலில் துப்பாக்கி தாக்குதல்– வலுக்கின்றது மத மோதல்கள்

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் செவன் கிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள செவன் கிங்ஸ் மஸ்ஜித் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் இரவு (09) துப்பாக்கி துப்பாக்கிப் பிரயோக சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது. இஸ்லாமிய...

‘சித்திரவதை – ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி’ – வெளிவரும் கொடூரங்கள்

"இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது." இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கைதிகள்...

சந்திரன் சுருங்குவதால், அங்கு நடுக்கம் – நாசா அமைப்பு தகவல்

சந்திரன் சுருங்கி வருவதால், அங்கு பூமியில் ஏற்படுவது போல் நிலநடுக்கம் ஏற்படுவதாக நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. நாசாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட எல்.ஆர்.ஓ என்ற விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இது அறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த விண்கலம்...

தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது

2000ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் மூலம் உலகில் பிரபலமான, தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள 'மாயா...

போயிங் 737 MAX மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது?

ஐந்து மாதங்களில் இரண்டு விபத்துக்களைச் சந்தித்த  போயிங் 737 MAX விமானங்கள், மொத்தம் 346 உயிர்களை காவு வாங்கியது. முதல் விபத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் எயர் (Lion Air)...

பாட்டியைப் பார்ப்பதற்காக எனது கொள்கையைக் கைவிடமுடியாது: அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரஷிடா ட்லைப்பும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை...