அமேசன் காட்டுத் தீயால் சிறுவர்களுக்குப் பாதிப்பு-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அமேசன் காட்டுத் தீயால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் சேகரிக்...

சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம்

இதுவரை எடுக்கப்பட்டதிலேயே, சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலர் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன்...

ஆஸ்திரியாவில் வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்ட கால்ப்பந்து மைதானம்

ஆஸ்திரியாவில் “பார்பாரஸ்ட்“ என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள வனப்பு மிகுந்த வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கிளஜன்பர்ட் நகரில் 30ஆயிரம் அரங்குகள் கொண்ட மைதானத்தின் நடுவில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளன.  சுற்றுச்...

இந்தியக் கடற்படைக் கப்பலின் கணினிகள் மாயம்

இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணினிகள், கணினிகளின் வன்தகடுகள் மாயமாகி உள்ளன. கேரளாவின் கொச்சியில் நவீன கப்பல் கட்டும் தளம் உள்ளது. இக்கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கட்டும் பணி...

வடகொரியா ஏவுகணை சோதனை செய்ததாக ஜப்பான் புகார்

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்ததாக ஜப்பான் கடற்படை மற்றும் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜப்பான் கடற்படை கூறும் போது, “வடகொரியா கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கும் இடையே கிழக்கு கடல் பகுதியில்...

குருதிஸ் போராளிகளை நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றது அமெரிக்கா

மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளில் இருந்து தனது படையினரை விலக்கிக்கொள்ளப் போவதாக அமெரிக்காவின் அரச தலைவர் டொனால்ட் டிரம்ப் நேற்று (07) தொவித்துள்ளது பல தரப்பினரிடம் அவநம்பிக்கைகனைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா தனது...

பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா

பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா பிரிட்டனின் ஜிப்ரால்டா மாகாண அரசால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் சிரியாவின் டார்டஸ் துறைமுகம் அருகே இருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சிரியாவுக்கு...

சட்டவிரோத குடியேறிகளை காலில்சுட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அதைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். அவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது. சட்டவிரோதமாக குடியேறும் குடும்பங்களைப் பிரித்து...

பண நெருக்கடி காரணமாக ஐ.நா. அலுவலகம் மூடப்படுகின்றது

பண நெருக்கடி காரணமாக ஐ.நா. சபையின் தலைமையகம் இனிவரும் வார இறுதி நாட்களில் மூடப்படுவதாக அதன் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. தனது ருவிற்றர் பக்கத்தில் “நியுயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகம் பணப்...

தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார்

தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான  அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க்...