போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியாவில் வான் தாக்குதல்

சிரியாவில் 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக்குழு செவ்வாய்க்கிழமை கூறும் போது, “சிரியாவில் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

இஸ்ரேலிய பிரதமரின் அடாவடி அறிவிப்பு;சீற்றத்தில் அரபுலகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதாக உறுதியளித்ததை பாலஸ்தீனிய மற்றும் பிராந்திய தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். தனது அரசியல்...

ஆஸ்திரியாவில் வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்ட கால்ப்பந்து மைதானம்

ஆஸ்திரியாவில் “பார்பாரஸ்ட்“ என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள வனப்பு மிகுந்த வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கிளஜன்பர்ட் நகரில் 30ஆயிரம் அரங்குகள் கொண்ட மைதானத்தின் நடுவில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளன.  சுற்றுச்...

ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளே அமெரிக்காவின் உளவாளி?

ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளேயே அமெரிக்காவின் உளவாளி ஒருவர் இருந்ததாக வெளியான செய்திகளால் அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த...

9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் அன்று நடந்தது என்ன?

அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களைப் பலிவாங்கிய 9/11 தீவிர தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டெம்பர் 11) இதே நாளில் தான் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45...

பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கினார் ட்ரம்ப்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜோன் போல்டனை (John Bolton) நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜோன் போல்டனுக்கும் தமக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக ட்ரம்ப் தனது டுவிட்டரில்...

பிரித்தானிய பாராளுமன்றம் முடக்கம்;வெட்கக்கேடு என கூவிய எதிர்க்கட்சியினர்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய பிரதமரான போரீஸ் ஜோன்சன் , ஒப்பந்தமின்றி வெளியேறுவதில் குறியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக...

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை ;அமெரிக்கா அதிருப்தி

இந்நிலையில் பியாங்யங் மாகாணத்தில் இருந்து கிழக்கு நோக்கி இன்று அதிகாலை இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள், 330 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென்கொரிய ராணுவமும் குறிப்பிட்டுள்ளது....

இந்தியா வரும் ரஃபேல் போர் விமானம் ஒக்டோபர் 8ஆம் திகதி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்படும்

கடந்த மாதம் பிரான்ஸ் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடியிடம், முதல் ரஃபேல் போர் விமானம் செப்டெம்பர் மாதம் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்,   தற்போது ஒக்டோபர் 8ஆம்...

மனிதர்கள் நிலவில் ஓட்டப்போகும் வாகனம்

நிலவிற்கு முதன்முதலில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதன் கரடுமுரடான மேற்பரப்பில் பிரத்தியேக வாகனம் ஒன்றில் சிரமத்துடன் பயணம் செய்தனர். “அடுத்த முறை நிலவிற்கோ செவ்வாய்க் கிரகத்திற்கோ நாம் செல்லும் போது நமது வாகனங்களும்...