அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கவுள்ள மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகமானவர்கள் ட்ரம்ப் இற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என அதிர்ச்சியான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசுக் கட்சி...

சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வை

சந்திராயன் – 2 ஜுலை 22ஆம் திகதி முதல் இன்று வரை (07.09) நடந்தது என்ன என்பதை பார்ப்போம். 978கோடி ரூபா செலவில் தயாரான சந்திராயன் – 2 3,850 கிலோ எடை கொண்டதாகும்....

சீனாவில் முதன்முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பூனைக்குட்டி

சீனாவில் முதன்முறையாக பூனைக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப் பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஹூவாங் யூ என்பவர், ஆசை ஆசையாக ‘கார்லிக்’ என்ற பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். உரிய பராமரிப்புடன்,...

தொடர்பை இழந்த சந்திராயன்; சரிந்துபோகும் இந்தியாவின் விண்வெளி நம்பிக்கைகள்

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த...

காஸாவில் இரு பாலஸ்தீனிய இளையோர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொலை

காஸா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்ரேலிய படையினர் இரு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 14 வயது அலிரபாயும் 17 வயது அலி அல் அஸ்கரும் இஸ்ரேலிய படையினரால்...

ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

ஜிம்பாப்பே விடுதலைக்குப் பின்னர் அந்த நாட்டின் முதல் தலைவரான றொபேட் முகாபே தனது 95ஆவது வயதில் காலமானார். நீண்ட காலம் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். றொபேட் முகாபே...

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ரொபேட் முகாபே காலமானார்

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராக விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக அவர் இருந்தார் .அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நவம்பர் 2017 இல்   பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ஜிம்பாப்வேயின்...

பிரித்தானிய பிரதமரின் ‘முன்கூட்டிய தேர்தல்’ கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கையை எம்.பிக்கள் நிராகரித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் சட்டமூலத்தை...

காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ; 2 நேட்டோ படையினர் உட்பட 10 பேர் பலி...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காபூலின் கிழக்குப் பகுதியில்...

யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்தும் ஈரான்

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் ஈரான் நீக்கவுள்ளது. 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை...