உலக கடல் மட்டத்தை உயர்த்தும் மிகப் பெரிய பனிப்பாறை உருகியது

உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீற்றருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறீன்லாந்தின் பெரும்பாலான பனிப்படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் உலக கடல்...

உலக அளவில் அதிகளவில் தங்கத்தை  வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்  அமெரிக்கா முதல் இடத்திலும்  இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது. உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8...

மக்களின் சனநாயக போராட்டத்திற்கு பணிந்தது கொங் கொங் அரசு

கொங் கொங்கை போராட்டக் களமாக மாற்றிய சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகளில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், கொங் கொங்வாசிகளின் போராட்டம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா என்ற கேள்வி...

இந்திய பக்தர்கள் விசா இன்றி பயணிக்க பாக்கிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட பாக்கிஸ்தான் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் கர்தார்பூர்...

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீள பெறப்பட்டுள்ளது

கடந்த 05 மாதங்களுக்கும் அதிக காலமாக மத்திய ஹொங்கொங்கின் பிரதான செயற்பாட்டு அதிகாரி கெரி லெம் (Carrie Lam) சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமூலத்தை மீளப் பெற்றுள்ளார். இது தொடர்பில் தொலைக்காட்சியில் விளக்கமளித்த கெரி...

நெருக்கடியில் பிரித்தானியா பிரதமர்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது. இது தொடர்பாக...

கிளர்ச்சி கூட்டணி ஜோன்சனை தோற்கடித்தது

பிரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைத் திட்டம் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டத்தை...

ஆப்கானில் குண்டுவெடிப்பு ; 16 பேர் பலி , 119 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு தூதரகங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச...

எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

"எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370...

இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட அப்பாச்சி உலங்கு வானூர்தி

உலகின் அதிநவீன இராணுவ உலங்கு வானூர்திகளில் ஒன்றான போயிங் நிறுவனத்தின் AH-64 E ரக உலங்கு வானூர்திகள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகை உலங்கு வானூர்திகள் அப்பாச்சி என்றழைக்கப்படும். அமெரிக்காவை...