ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க படைகள் மீளழைப்பு

ஆப்கானிஸ்தானில் போரில் இதுவரை 2,372 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,320 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், அங்கிருந்து 5 400 அமெரிக்கப் படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர். 20 வாரங்களுக்குள் துருப்பினரை மீளப்பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. தலிபான் ஆயுததாரிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட...

டோரியன் புயல் 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கரீபியன்...

டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை

முதன்முறையாக டைட்டானிக் கப்பலைத் தேடிக் கடலில் இறங்கியவர்கள், உடைந்த கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர். சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின் போது,...

இந்தியத் தயாரிப்பு விமானங்கள் ஐரோப்பாவில் பறக்கவுள்ளன

இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநோட்டிக் லிமிட்டெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம், முதன்முதலாக ஐரோப்பாவில் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்துஸ்தான் ஏரோநோட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “டோர்னியர் 228” என்ற வகையான விமானத்திற்கு, விமானப் போக்குவரத்துத்...

தமிழகம் மாமல்லபுரத்தில் இந்திய, சீனப் பிரதமர்கள் சந்திப்பு

சென்னை கிழக்குக் கடற்கரை (ECR) சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு அடுத்த...

சீனப் பெருஞ்சுவருக்கு சவாலாக கட்டப்பட்ட “மால்டா பெருஞ்சுவர்“

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் யாரும் அறியாத “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி இப்போது பார்ப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மால்டா (தீவு நாடு), மக்கள் கூட்டம்...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி, 21 காயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே பாரவூர்தி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி...

அமெரிக்க – சீன மோதலில் இடையில் நுழையும் இந்தியா

அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா...

இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலை

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை காண சென்ற ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை விபரிக்கின்றார். இந்தியா – பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள...

பேசுவதனால் அமெரிக்கா தனது பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்- ஈரான்

அமெ­ரிக்கா ஈரா­னுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­திப்பை மேற்­கொள்ள விரும்­பினால்  2015ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கையைப் பேணி  ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வதை நிறுத்த வேண்டும் என  ஈரா­னிய...