கல்வி என்பது மனித உரிமை

கல்வி என்பது மனித உரிமை, ஆனால் அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கு அது சாத்தியமற்ற கனவு

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை/தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுப்பில் வைக்கும் கொள்கையினை ஓகஸ்ட் 2012க்குப் பின் அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் தடுப்பிலும் தற்காலிக விசாவிலும்...
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்

இந்தியா்: “2022 தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்”  பிரதமர் மோடி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 91 இடங்களுடன் வரலாறு வெற்றியை பதிவு செய்துள்ளது. நடந்து...
அகற்றப்படும் முதலாவது பிரதமர்

பாகிஸ்தான் வரலாற்றில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர் இம்ரான் கான்

ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முதலாவது பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற்றது. மொத்தம்...
தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழா

தமிழகம்: தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு – சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தேர்த்திருவிழாவின்...
இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Diego Garcia தீவில் தடுத்து வைக்கப் பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம் பிரிட்டனிற்கு சொந்தமான (Diego Garcia) தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். டியோகோ கார்சியா...
நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம்

விசா சிக்கலில் இருந்து மீண்ட தமிழ் அகதி குடும்பம்: முடிவுக்கு வராத அவுஸ்திரேலியாவின் அநீதியான குடியேற்ற அமைப்புமுறை

கடந்த 2018ம் ஆண்டு முதல் நாடுகடத்தல், தடுப்புக் காவல், கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம், சமூகத் தடுப்பு எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் மீண்டும்...

கோட்டாபயவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர். தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ...

உக்ரைனில் தொடருந்து நிலையம் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

உக்ரைன் தொடருந்து நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி...

ஒவ்வொரு 4 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பு

உலகம் முழுவதும், 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  சர்வதேச அளவில் பசி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடித்துள்ளதாகவும் இதனை தீர்க்க தீர்க்கமான முடிவை...

தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள்

தெற்கு தாய்லாந்தில் சிறைப்படுத்தப்பட்டு இருந்த 210 மியான்மர் புலம்பெயர் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் கடந்த நவம்பர் 21ம் திகதி படகு வழியாக திரும்பியுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தெற்கு...