இந்தியா தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை நேற்று (26.08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை அடிப்படையிலான நடவடிக்கையாகும். FAME  INDIA – 2 திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள 65 நகரங்களில் 5595...

‘சித்திரவதை – ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி’ – வெளிவரும் கொடூரங்கள்

"இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது." இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கைதிகள்...

சூடானில் இனக் குழுக்களிடையே மோதல்; 37 பேர் பலி 200 பேருக்கு மேல் காயம்

சூடானின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது. சூடானின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா...

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார். ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து 'எர்த் அலையன்ஸ்'...

சூழல் அழிவிற்கு முன்னணி தொழில்துறை நாடுகளே காரணம் – பிரான்சில் ஆர்ப்பாட்டம்

உலகின் முன்னணி தொழில்துறை நாடுகள் பின்பற்றும் பொருளாதார மற்றும் காலநிலைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்பெயினுடனான பிரெஞ்சு எல்லையில் உள்ள ஹென்டே நகரில் ஆர்ப்பாட்ட மொன்றை முன்னெடுத்தனர். இன்று உலகில் இடம்பெறும் சூழல்...

அமேசான் காட்டுத் தீயை அணைக்க 44,000 இராணுவத்தினர்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் சுமார் 44,000 இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த தீ பரவலுக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக...

G 7 என்றால் என்ன? சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை

2018ஆம் ஆண்டின் G 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏங்கலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் G 7  45ஆவது உச்சி மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள்...

ரஷ்யா அறிமுகப்படுத்தும் நடமாடும் அணுமின் நிலையம்

ரஷ்யா தனது மிதக்கும் அணு மின் நிலையத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கத் தீர்மானித்துள்ளனர். இதற்கமைவாக ரஷ்யாவின் ஆர்ட்டிக் துருவப் பகுதியிலுள்ள துறைமுகமான ரெமான்ஸ்க்கிலிருந்து கிழக்குத் திசையில் 5000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சுக்கோட்கா நோக்கி...

அழித்து முடிக்கும் பணபல வர்க்கம், காக்கத் துடிக்கும் பழங்குடி சமூகம்

எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலின் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை...

இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர். மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம்...