இரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன

லெபனானின் தெற்கு பெய்றூட்டில் உள்ள கிஸ்புல்லா படையினரின் தீவிரமான ஆளுமையுள்ள பகுதியில் இஸ்ரேல் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆளில்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொருக்கியுள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது...

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம்

போலந்து நாட்டில்   10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. போலந்து நாட்டில்  மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ ((Miejsce Odrzanskie)) என்ற கிராமம் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தை...

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. பொதுச்செயலாளரர்

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெப் நல்லெண்ண தூதர் என தரப்பட்ட பதவியைப் பறிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துள்ளது. ஐ.நா.வின் அங்கமான யுனிசெப் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக பிரியங்கா...

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் – ரசியத் தலைவர்

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார். ஆயுத போட்டியை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக ஏவுகணை தடை...

அமெரிக்கா மீது சீனா வரி விதிப்பு – பதிலடி அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்...

“எங்கள் வீடு எரிந்து கொண்டிருக்கிறது”- மக்ரோன் ; “21 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ மனநிலை”- போல்சனாரோ

"எங்கள் வீடு எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அமேசான் மழைக்காடு - நமது கிரகத்தின் நுரையீரல் 20% ஓட்ஸிசனை உற்பத்தி செய்கிறது இது ஒரு சர்வதேச நெருக்கடி" என்று மக்ரோன் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார். பிரெஞ்சு...

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு ; ஒரு இஸ்ரேலியர் பலி இருவர் காயம்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 17 வயதான இஸ்ரேலிய பெண், தனது...

விண்வெளி மையத்தில் பழுதுபார்ப்பு பணிகளில் ரசிய ரோபோ

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இதன் உயரம்...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் – ஈரான்

அணு ஆயுத ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். பாவர் 373 என்ற நீண்டதூர ஏவுகணை அமைப்பை ஈரான் இராணுவம் 22.08 இன்று...

ஈரான் அதிகாரபூர்வமாக தனது புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை வெளிப்படுத்தியது.

பவார் 737 என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை  ஜனாதிபதி பார்வையிடுவதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது. நீண்ட தூர ஏவுகணைகள் எங்களிடம் உள்ளதால் எங்களால் 300 கிலோமீற்றருக்கு அப்பால் வைத்து...