பப்புவாவில் இந்தோனேசிய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பிராந்தியத்தில் பதற்றம்

இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின்...

30 நாட்களுக்குள் பிரெக்ஸிட் விவகாரத்தில் தீர்மானத்துக்கு வருமாறு ஏஞ்ஜெலா மெர்கெல் வலியுறுத்து

பிரெக்ஸிட் விவகாரத்தில் 30 நாட்களுக்குள் தீர்வு காணுமாறு இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் வலியுறுத்தி உள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தின்படி 2019 மார்ச்...

அமெரிக்காவின் மற்றுமொரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

யெமன் கொவுதி படையினரால் அமெரிக்காவின் மற்றுமொரு எச். கியூ-9 ரக உளவு விமாம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (21) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த...

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை கடந்த 5ம்...

அமெரிக்கா ஏவுகணை சோதனை

ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக அணு...

பூமியை நெருங்கி வரும் ஆபத்து

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அதே போன்று  பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் இன்னொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 1990 MU எனும்...

பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன கப்பல் 90 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரும்பி வந்தது

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது. 1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம்...

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான...

உயிர் காத்த விமானிக்கு உயரிய விருதினை ரஷ்ய சனாதிபதி வழங்கினார்

ரஷ்யாவில், விமானத்தை சோளக்காட்டில் தரையிறக்கி அதிலிருந்த 233 பேரை பத்திரமாக மீட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு அந்நாட்டின் உயரிய விருதினை ரஷ்யாவின்    சனாதிபதி விளாடிமிர் புதின் வழங்கினார். அண்மையில், மாஸ்கோ அருகிலுள்ள சுகோவ்ஸ்கி...

‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ டிரம்புக்கு முகத்தில் அறைந்த டென்மார்க்

உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, 'கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை' என்று அதை நிர்வாகம் செய்யும் டென்மார்க் பதில் கூறியுள்ளது. தற்போது...