சீனாவில் தினமும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

சீனாவில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதோடு நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது....

 விண்வெளிக்குப் பயணிக்கும் சவுதியின் முதல் பெண்

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள்...

நவுருத்தீவில் உள்ள தமிழ் அகதியை கொல்ல முயற்சி? நிரந்தர பாதுகாப்பை வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு செயல்படும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதியான ராஜேஷ்குமார் ராஜகோபால், அவுஸ்திரேலிய அரசு தங்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக கூறுகிறார். அத்துடன் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தங்களுக்கு...

சவூதியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமானார்

பெண்ணொருவர் உட்பட இரு சவூதி அரேபியர்கள் இருவர், முதல் முறையாக  தனியார் விண்வெளிப் பயணத்திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவியே (Rayyanah Barnawi) விண்வெளிக்குச் சென்றுள்ள முதல்...

நியூசிலாந்திடம் உதவிகோரும் அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதி 

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் பல மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈரானிய அகதியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடந்த நிலையில், தன்னை விடுவிக்குமாறு ஹமித் எனும் அந்த அகதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஹமித்தை விடுதலை செய்யக்கோரி தடுப்பு...

தனது பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு

சீனா வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தில் இந்தியாவின் இரண்டு பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பிளற்றோ ஆகிய...

ஹமாஸ் அமைப்பினரால் மேலும் இரு கைதிகளை விடுவிப்பு

கட்டார் ஊடாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் மறைமுகமாக பேச்சுக்களை தொடர்ந்து திங்கட்கிழமை (23) ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் மேலும் இரு கைதிகளை விடுவித்துள்ளனர். இதனிடையே, தரைத்தாக்குதல் இஸ்ரேலுக்கு அனுகூலமாக இருக்காது என அமெரிக்காவின் பாதுகாப்புச்...

அமெரிக்காவில் சீக்கிய தலைவரை படுகொலை செய்ய இந்தியா முயற்சி

அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரை படுகொலை செய்வதற்கு இந்திய அரசு முயன்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவின் சிசி-1 என்ற பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நிகில் குப்தா(52)...

ரஸ்யாவுடன் போரிட தயாராகின்றது பிரான்ஸ்

உக்ரைனில் ரஸ்யாவுக்கு எதிராக போரிட பிரான்ஸ் துருப்புக்கள் செல்வதற்கு தடையில்லை என கடந்த திங்கட்கிழமை(26) பிராஸின் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரஸ்யா பிரான்ஸிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என பிரான்ஸின் பிரதமர்...

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: கேலி செய்த Elon Musk ?

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் “இது இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தோல்வி,” என்று   கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய...