சோளம் வயலில் விமானத்தை இறக்கி 226 பயணிகள் உயிர்காத்த ரசிய விமானிகள்

ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஷ்ய தலைநகர்...

நாஜிக்கள் செய்ததை இன்று மோடி தரப்பினர் செய்கின்றனர் – இம்ரான் கான்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய...

ஹொங்கொங் எல்லையில் சீன படை நடவடிக்கை

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன. அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும்,...

நல்லதொரு செய்தி; எபோலோவிற்கு மருந்து

ஆப்பிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ’எபோலா’ பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ  ஆராய்ச்சியாளர்களின் 'எபோலா' நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன....

அவுஸ்ரேலியாவில் பலருக்கு கத்திக் குத்து

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முகமூடி அணிந்தபடி கத்தியுடன் வந்த நபர், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். சிட்னியில் அதிக வணிகம் நடைபெறும் வர்த்தக மையமாக விளங்கும் சிபிடி பகுதியில் இந்த தாக்குதல்...

வியாழன் கோளுக்குள் ஊடுருவிய விண்கல்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக விளங்கும் வியாழன் கோளுக்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர், செலெஸ்டிரான் 8 தொலைகாட்டி...

சீனாவை கடும் புயல் தாக்கியதில் 22 பேர் பலி, மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

சீனாவை லெகிமா எனப் பெயரிடப்பட்ட புயல் காற்று தாக்கியதில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் காற்றினால் நேற்று (10) காலை இடம்பெற்ற நிலச்சரிவிலேயே பலர்...

ஆளில்லா உளவு விமானத்தை சோதனை செய்த ரஷ்யா

ரஷ்ய அரசு அதிக வலுவுள்ள ஆளில்லா வேவு விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. “ஓகோட்னிக்” என்று பெயரிடப்பட்ட இந்த உளவு விமானம், புறப்பாடு, நடுவானில் பயணிக்கும் போது இறங்குவது போன்ற கோதனைகளை அடக்கிய வீடியோவை...

செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள்

செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள் இருப்பதாக கியூரியாசிற்றி ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய கடந்த 2012ஆம் ஆண்டு தரையிறங்கியது. பூமிக்கு அடுத்து,...

ஜப்பானில் பறக்கும் கார்கள்

ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030ஆம்...