அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியது;32 ஆண்டு ஏவுகணை ஒப்பந்தம் முறிவு

அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின்...

ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் போதும்: டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும்  பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம்இ நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி...

இந்த வருட முடிவுக்குள் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – ஐ.நா

தற்போது அமைதியாக உள்ள தீவிரவாதிகள் இந்த வருட முடிவுக்குள் மீண்டும் பாரிய தாக்குதலை உலகில் உள்ள நாடுகளில் நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச்சபை மேலும்...

இங்கிலாந்து இராணியை கடற் கொள்ளைக்காரியாக சித்தரிக்கும் ஓவியங்கள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி...

ஏமனில் 40 படையினர் பலி

ஏமனில் ராணுவ தளம் மற்றும் காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர்...

ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. அல்கொய்தா  இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளார். இவர்,...

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் தற்கொ லைப் படையினர் நேற்று...

பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற் கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல்...

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானில் காவல்துறை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நேற்று (30) மாலை கெட்டா பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது...

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில்  மக்கள் தொகை அதிகம் கொண்ட...