மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்

ஆப்கன்  மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

ஆப்கான் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை...
தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

அவுஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது. இலக்கு...

இந்தியா:வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு...
தமிழ்நாட்டில் ஒமிக்ரான்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பா ?

நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில்,...
27அகதிகளின் சடலங்கள்

லிபியா: கரையொதுங்கிய 27 அகதிகளின் சடலங்கள்

லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரையொதுங்கியதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. @24Tamil News இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலக்கு...
பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா

கொரோனாவை ஒழிக்க இரும்பு பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா

பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை இரும்பு பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்...

மீனவர் பிரச்சினை – மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து நிரந்தரத் தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது...
இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை?

இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை: கனடாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தோர், அகதிகள், பெண்கள், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்று, இலங்கைச் சிறுவன் ஒருவனின் புன்னகையை மீட்பதற்காக நிதி திரட்டும்...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்: இரு நாடுகளுக்கும் ஐநா...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பினருக்கும் ஐநாவின்...
வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு

வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புங்கள் – மியான்மருக்கு இந்தியா, ஜப்பான் பிரதமர்கள் அழைப்பு

மியான்மர் உடனடியாக வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என  இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக இரு நாட்டு பிரதமர்களும் வெளியிட்டுக்கும் கூட்டு அறிக்கையில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள...