அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவிற்குப் பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில்...

பிரேசில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 52 சிறைக்கைதிகள் மரணம்

பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள அல்ரமிரா சிறையில் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (29) ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 16 பேர் தலை...

பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள...

சீனா – ரஷ்யா கூட்டு விமான ரோந்து

முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையை, சண்டை விமானங்களின் துணையோடு ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் மேற்கொண்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் போது நான்கு குண்டு வீசும்...

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்வு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட பிரெக்ஸ்ட் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?

இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமர் ஆவார். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான “பிரெக்ஸிட்“...

சந்திரனுக்கு செல்லும் முதல் பெண்

2024 ஆம் ஆண்டு நிலாவிற்கு முதன்முதலாக பெண் ஒருவரை அனுப்ப அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு “ஆர்ட்டிமிஸ்“ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில்...

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது எப்படி?

ஈரானின் ஆளில்லா விமானத்தினை ஹர்மோஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்துவதற்கு நவீன ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்டிரம்ட் தெரிவித்துள்ளார். L M A D I S என்ற...

வலுவடைந்து வரும் ரஷ்ய – அமெரிக்க பனிப்போர்

ரஷ்யாவிடமிருந்து S 400 ஏவுகணை தடுப்பு அமைப்புக்களை வாங்கக்கூடாது என அமெரிக்கா துருக்கி உள்ளிட்ட நாடுகளை எச்சரித்திருந்தது. அத்துடன் F – 35 அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்தும்...

பிரித்தானியாவின் எண்ணைக் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளது

தமது படையினர் கொமூஸ் நீரிணையின் ஊடாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக பயணம் செய்த பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலை சிறைப் பிடித்துள்ளதாக ஈரானின் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். கடற்பாதுகாப்பு பிரிவு மற்றும் கொர்மோகன் துறைமுக அதிகாரிகளின்...