பெகாசஸ் உளவு செயலிக்கு இலக்கான தமிழ்நாட்டு தலைவர்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மே 17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் ஆகியரது தொலைபேசிகள் பெகாசஸ்...

ஏழுவர் விடுதலை: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-விசிக

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது தொடர்பில் அக்கட்சி...

‘அதிகாரத்தில் பங்கு தருகிறோம், வன்முறையைக் கைவிடுங்கள்’: தலிபான்களுக்கு ஆப்கான் அரசு கோரிக்கை

அதிகாரத்தில் பங்கு தருகிறோம்  வன்முறையைக் கைவிடுங்கள்  என மத்தியஸ்தர்கள் மூலம் ஆப்கான் அரசு தலிபான்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருபது ஆண்டுகாலப்  போர் பலநூறு மக்களைக் கொன்றதோடு பல இலட்சம் பேரைப் புலம்பெயரவும்...

காபூலுக்கு வராதீர்கள் – அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை

காபூல் விமன நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ் அமைப்பால் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தில், அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்க அரசு தரப்பிலிருந்து,...
இலங்கைத் தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை

இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும்-  தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு முகாம்: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில்  இலங்கை அகதிகள் முகாம் குறித்து முதலமைச்சர்...
கொரோனாவை பரப்பிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை

வியட்நாம்: குடும்பத்தினருக்கு கொரோனாவை பரப்பிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை

கொரோனாவை பரப்பிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை: வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறருக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட  ஒருவருக்கு அந்நாட்டி நீதி மன்றம் 5 ஆண்டுகள் சிறை...
ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பினர்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் கடந்த மூன்று நாள்களாக பூமியைச் சுற்றி வந்து விண்வெளிப் பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக் கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில்  பாதுகாப்பான தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: தென்னிந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் கவலை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தென்னிந்தியாவின் ஜவுளி மற்றும் துணி ஏற்றுமதியாளர்களை கவலையடையச் செய்துள்ளது என எக்கனமிக் டைம்ஸ்(The Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால்  தென்னிந்தியாவின் ஜவுளி மற்றும் துணி ஏற்றுமதியாளர்கள்...
ஐஏஸ் எச்சரிக்கை

ஷியா முஸ்லிம்களுக்கு ஐஏஸ் எச்சரிக்கை

ஷியா முஸ்லிம்கள் அனைத்து இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள் என்று ஐஏஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் மசூதி ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். கந்தஹார் பகுதியில் ஷியா...
பழமையான மாயன் காலத்து படகு

மாயன் நாகரிக வரலாறு: பழமையான மாயன் காலத்து படகு கண்டுபிடிப்பு

தெற்கு மெக்சிகோவில் அகழ்வாய்வாளர்கள் ஒரு பழங்கால மரத்தினாலான சிறு படகை கண்டுபிடித்துள்ளனர். அப்படகு 1,000 ஆண்டுகளுக்கும் மேல்  பழமையான மாயன் காலத்து படகு  என்று நம்பப்படுகிறது. ஐந்து அடிக்கும் அதிக நீளமுள்ள அச்சிறு படகு,...