உளவு நீர்மூழ்க்கிக் கப்பலில் தீ – 14 ரஸ்ய கடற்படையினர் பலி

ரஸ்யாவின் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த கப்பல் தனது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடந்த திங்கட்கிழமை (01)...

ட்ரம்ப் – கிம் சந்திப்பு -அடுத்தது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய எல்லையில் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் ஐ சந்தித்துப் பேசினார். இதன் மூலம் வடகொரியாவில் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார். அணு ஆயுதச்...

9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நியூயோர்க்கில் நடைபெற்ற 9/11  (இரட்டைக் கோபுரத் தாக்குதல்) தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் போனவர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை நீடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்த நியுயோர்க்...

ஜி -20 மாநாடு ஒரு பார்வை

இம்முறை ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் ஜி-20 மாநாடு நடந்தது. இந்த ஜி- 20 மாநாடு என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய...

சனிக்கிரகத்தின் நிலவில் ஆய்வு –நாசா

சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது. சனிக்கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய...

கட்டாருக்கு எஃப்-22 தாக்குதல் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

முதல் முறையாக எஃப்-22 தாக்குதல் விமானங்களை கட்டாரில் உள்ள தனது தளத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது, இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. உருமறைப்பு முறை மூலம் எதிரிகளின் ரடார்களில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்துடன்...

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார போருக்கு ஜி-20 மாநாட்டிலும் தீர்வு இல்லை

யப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பும், சீன அதிபர் சி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி தற்போது இடம்பெற்றுவரும் வர்த்தகப்போருக்கு தீர்வைக்காண்பார்கள் என்ற நம்பிக்கைகள் குறைவாகவே...

இந்திய உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்

இந்திய உளவு அமைப்பான றோ  அமைப்பிற்கு சுமந்தகுமார் கோயல் என்பவரையும் IB அமைப்பிற்கு அரவிந்த்குமார் என்பவரையும் தலைவராக அமைச்சரவையின் நியமனக்குழு, நியமித்துள்ளது. தற்போது றோ அமைப்பின் தலைவராக உள்ள அனில்குமார் தஸ்தானா மற்றும்  IB...

ஆந்தை வடிவிலான ஆளில்லா விமானம் ரஷ்யா அறிமுகம்

ரஷ்யாவில் நடந்த இராணுவத் தளபாட கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அறிமுகம் செய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில்...

நஞ்சூட்டல் காரணமாக மலேசியாவில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.

அந்த மாநி­லத்தில் தொழிற்­சா­லைகள் அமைந்­துள்ள வல­ய­மான பஸிர் குடாங்  பிராந்­தி­யத்­தி­லுள்ள 15 பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்கள் 75 பேர்  சுவாசப் பிரச்­சி­னைகள், வாந்தி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து  வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­களை ...