ஈரான் மீதான தடை அமெரிக்காவின் மோசமான செயல்: ரஸ்யா

ஈரான் தலைவர் அயோதொல்ல அலி மற்றும் படை அதிகாரிகள் மீதான அமெரிக்காவின் தடை மிகவும் மோசமான செயல் ஆனால் நாம் ஈரானுக்கு உதவியாக நிற்போம் என ரஸ்யா நேற்று (25) தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அதி...

உளவு விமானத்தை தாக்கியதற்கு பதில் ஈரானின் இராணுவ கம் யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக ஈரானின் இராணுவக் கம்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015இல் செய்து கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில்...

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் – பிரிட்டிஸ் ஹெரால்ட்

பிரிட்டிஸிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், 2019ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் பிரபல...

சூரியன் மறையாத அதிசய தீவு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு உலகின் மற்றைய பகுதியிலிருந்தம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். ஆர்ட்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இத்தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே...

ஆளில்லா ஹெலிகொப்டர் சீனா வெற்றிகர சோதனை

சீனா உருவாக்கிய ஆளில்லா ஹெலிகொப்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்நாட்டு அரசிற்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஏவி 500 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகொப்டர், ஹைனன் மாகாணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள...

படையினருடன் வந்த உளவு விமானத்தை நாம் தப்பவிட்டுள்ளோம்: ஈரான்

இந்த வாரம் ஈரானிய கடற்பகுதியில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டபோது அமெரிக்கப் படையினருடன் வந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்ததாக ஈரானின் வான்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கப்...

செயற்கை சூரியன் உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்

அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவது போல, செயற்கையாக சூரிய சக்தியை உருவாக்கும் இயந்திரம் ஒன்றை சீன விஞ்ஞானிகள் 1999ஆம் ஆண்டு முதல் ஆராய்வு செய்து வருகின்றனர். இதை செயற்கை சூரியன் என்றழைக்கப்படும்...

இந்தியாவில் இடம்பெற்ற படையினரின் யோகா

இந்தியாவின் ஜம்மு கஸ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து பார்ப்போரை திகைக்க வைத்தது. அதேவேளை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய...

அமெரிக்காவிற்கு புதிய இராணுவ அமைச்சர் நியமனம்

அமெரிக்காவின் பொறுப்பு இராணுவ அமைச்சராக இருந்த, பாட்ரிக் ஷானஹான் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து புதிய இராணுவ அமைச்சராக மார்க் எஸ்பர் (55) நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போதைய, வெளியுறவு...

அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் அடுத்த பரிணாமமாக அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லாத உளவு விமானத்தை இன்று (20) ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்த விமானத்தை...