டிரோன்களை செயலிழக்கச் செய்யும் கதிர்வீச்சு துப்பாக்கி அறிமுகம்

அவுஸ்திரேலியாவில் உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுக்களை பயன்படுத்துகின்றது. தடை செய்யப்பட்ட இடங்களைப் படம் பிடிப்பது, சிறியரக குண்டுகள் மூலம்...

 கப்பல்கள் மீது தாக்குதல் ;அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எரிபொருள் ஏற்றிச்சென்ற இரண்டு கப்பல்கள் ஓமான் கடல் பிராந்தியத்தில் தாக்குதலுக்குள்ளாகின.இதனால் இரண்டு கப்பல்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஜப்பானுக்கு சொந்தமான Courageous மற்றும் நோர்வேக்கு சொந்தமான Front Altair ஆகிய இரண்டு...

பாலஸ்தீனத்துக்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் கூட்டு

ஐ.நாவில் இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். ஷாகெத் எனப்படும் பாலஸ்தீன தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு 'ஆலோசனை அந்தஸ்து' வழக்கக் கோரி ஐ.நா பொருளாதார மற்றும்...

எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

ஓமான் வளைகுடாவில் பயணித்த பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது இன்று காலை கடற்கண்ணி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும்...

சவுதி வானூர்தி நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் – 26 பேர் காயம்

சவுதி அரேபியாவின் வானூர்தி நிலையத்தின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் இன்று (12) மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், வானூர்தி நிலையமும் சேதமடைந்ததாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் எனஅமிதாப் பச்சன்...

கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி – வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை

மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங்...

எஸ்-400 குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு

ரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனகன், துருக்கி நாட்டின் ராணுவ மந்திரி ஹூலுசி...

முறுகல் நிலையில் ரஸ்யா – அமெரிக்கா கடற்படை

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும் மேற்குப் பசுபிக் பெருங்கடலில் மோதும் நிலைக்கு நெருங்கி வந்தன. இந்தச் சம்பவத்திற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன. யு எஸ் எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்படல், அட்மிரல்...

சுற்றுலாவிற்கான சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது

நாசா  நிறுவனம் திறக்கவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணிகள் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்களை அல்லது 27,500 யூரோகளை அறவிடவுள்ளது. இது 2020ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு வருடத்தில் 2 தடவைகள்...