லிபியா படகு கவிழ்ந்து 90 அகதிகள் பலி

லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் 90 அகதிகள் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது, ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய விரும்பிய அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு, லிபியாவிலிருந்து கடந்த...
பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி

பூச்சிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

காலநிலை மாற்றம் மற்றும் நவீன விவசாய தொழில்நுட்ப முறைகள் காரணமாக பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த புதன்கிழமை (20) தெரிவித்துள்ளனர். பூச்சி...
படுகொலை செய்தவர்கள் ராஜபக்ஷ சகோதரர்கள்

இலங்கை நெருக்கடி: இந்தியாவில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு தஞ்சம் அளிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ்

இலங்கை போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இந்தியா ஒரு போது தஞ்சம் அளிக்க கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். @24Tamil News இந்தியா முன்னாள் மத்திய...
அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

பல போராட்டங்களுக்குப் பின்னர் முன்பு வாழ்ந்த அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம் “மீண்டும் பிலோலா சமூகத்தை நோக்கிய எங்களது பயணம் குறித்து நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம். பெர்த்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி. லவ்...

அவுஸ்திரேலியா-நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர் குடும்பம்

கடந்த 2013ம் ஆண்டில் நீல் பரா மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையில் இருந்து தற்காலிக இணைப்பு விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர்.  ஆனால் அவர்களது விசா எந்த காரணமுமின்றி நான்கே மாதங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன் முதல்,...

‘எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்’- இந்திய சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியாவின் 76வது சுதந்திர நாள்  இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள்,...

அவுஸ்திரேலியா: இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரிக்கை 

அவுஸ்திரேலியாவுக்குள் திறன்வாய்ந்த குடியேறிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருபவர்களின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரியும் கிடப்பில் உள்ள மனிதாபிமான விசாக்கள் பரிசீலனையை...

ஈரானிய ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகரான கியவ் பகுதியில், ஈரானில் தயாரிக்கப்படும் 'காமிகேஸ்' (kamikaze)  ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. உக்ரைனின் கியவ், ட்னிப்ரோ மற்றும் சுமி ஆகிய மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில்,...

இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் 

மியான்மரிலிருந்து இரண்டு படகுகளில் வெளியேறிய 230 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மியான்மரில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்கள் பல ஆண்டுகளாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய...

 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா

36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. கத்தார் நாட்டில்...