இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: ‘ஊடகங்களைத் தாக்குவது போர்க்குற்றங்கள் ஆகும்’ – ஐ.நா

காசாவில் சர்வதேச ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்கள் குறித்து தாம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, காசாவில் அமைந்துள்ள அல்-ஜாலா...

14 நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ்- அதிக மரணங்களை ஏற்படுத்துவதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.25 கோடியைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,...

கனடா ஆட்டிக் கடற்பகுதியில் இடிந்து விழுந்த பனிப்பாறை

கனடாவின் ஆட்டிக் கடற்பகுதி பனிப்பாறைகளால் நிறைந்து காணப்படும். வெப்பமயமாதலின் காரணமாக பனிப் பாறைகள் உருகி வருகின்றது. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது புவி வெப்பமயமாதலினால் பனிப்பாறைகள் தொடர்ந்து...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் – ஈரான்

அணு ஆயுத ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். பாவர் 373 என்ற நீண்டதூர ஏவுகணை அமைப்பை ஈரான் இராணுவம் 22.08 இன்று...

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக பெருந்தொகை வழங்கிய குடும்பம்

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு தாயும் அவரது மகனும் ஒரு உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் யுவான் ( 1.43 மில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா...

மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது

“மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது,” என அவுஸ்திரேலிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர் வெளிவிவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சியின் பேச்சாளர் பென்னி வாங் மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் கிறிஸ்டினா கெனிஅலே. மியான்மரில் மோசமடைந்து...
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை வைரஸ் பரவியிருக்கலாம் என  அஞ்சப்படுகின்றது. இலக்கு மின்னிதழ் 152 அக்டோபர் 17 2021 | Weekly Epaper இந்நிலையில்,...

இந்தியாவின் ஆயுதக் கொள்வனவு: தெற்காசியாவில் பெரும் ஆயுதக் குவிப்பிற்கு வழிவகுக்கும்

இந்தியா அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்குவதாகவும், இது இந்தியாவின் ஆயுதக் குவிப்பை வெளிப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா 36ரஃபேல் விமானங்களை  வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், நேற்றைய தினம் அதில் 5...

அமெரிக்காவில் தேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் அடித்தளத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டில் உள்ள இந்திய அமெரிக்கர்கள், இந்தச் சம்பவத்தை வெறுக்கத்தக்க குற்றமாக...

ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை

ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள்,...