அமெரிக்கா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயார் – ஈரான்

அமெரிக்கா தம்மீது எவ்வகையான போரை தொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்துள்ளார். பக்தாத்தில் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...

கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?

தெமட்டக்கொடவில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றின் முன்னால் வீட்டு உரிமையாளரின் வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டினுள் தற்போதும் சிறீலங்கா காவல்துறையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் திட்டமிடல் மற்றும் ஒன்று...

வாக்களிக்கும் வயதெல்லையை குறைப்பதற்கு மலேசியா திட்டம்

தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 18 ஆக குறைப்பதற்கு மலேசியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதானவர்கள் வாக்களிப்பதுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்பதங்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போவதாக மலேசியா அரசு...

கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி – வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை

மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங்...

‘அமெரிக்க தலிபான்’ ஜோன் வோக்கர் 17 ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து விடுதலை.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அமெரிக்கரான லின்ட் தனது 20 வயதில் கைதுசெய்யப்பட்டார். ஆப்கானில் இருந்து அமெரிக்கா கொண்டுவரப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.இவர் 'அமெரிக்க தலிபான்' என்றே அழைக்கப்பட்டார். கத்தோலிக்க மதத்திலிருந்து...

அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை – பூமிகன்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கிடையேயான ஒரு போட்டிக்களமாக வல்லரசு நாடுகள் இலங்கையைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் மைத்திரி -ரணில் எனப் பிளவுபட்டிருப்பதும் வல்லரசு நாடுகளுக்கு உதவுகின்றது. இது இலங்கையின் இராசதந்திரத்துக்கு புதியதொரு...

கடந்த இரண்டு வருடங்களில் சீனா சந்தித்த முதலாவது விண்வெளித் தோல்வி

சீனாவின் விண்வெளித் திட்டம் இந்த வாரம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக றோய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (24) தெரிவித்ததுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செய்மதி ஒன்றைச் செலுத்தும் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை (23) சீனா தோல்வியைச் சந்தித்துள்ளது....

ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவித்தது பிரித்தானிய நீதிமன்றம்

பிரித்தானியப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலை தொடர்ந்து பயணிக்க பிரித்தானிய ஜிப்ரால்டரின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கப்பலை தொடர்ந்து தடுத்துவைக்க அமெரிக்கா கடைசி நிமிடத்தில் விண்ணப்பம் செய்த சில மணி நேரங்களிலேயே இத்தீர்ப்பு...

ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு மரண தண்டனை – பாகிஸ்தான் இராணுவத் தலமைத் தளபதி

பாகிஸ்தானில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மருத்துவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியமான தகவல்களை கசிய விட்டதாக, ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு...

நாளை ஐ.நா வில் காஸ்மீர் விவகாரம் சீனா,ரசியா பாகிஸ்தானுக்கு ஆதரவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக  ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு...