பலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி

வடக்கு காசாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.'ஞாயிற்றுக்கிழமை காலை காசா பகுதியில் உள்ள அல்-அண்டலுசி மருத்துவமனைக்கு மூன்று சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன்...

பிரித்தானியாவின் எண்ணைக் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளது

தமது படையினர் கொமூஸ் நீரிணையின் ஊடாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக பயணம் செய்த பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலை சிறைப் பிடித்துள்ளதாக ஈரானின் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். கடற்பாதுகாப்பு பிரிவு மற்றும் கொர்மோகன் துறைமுக அதிகாரிகளின்...

மோடியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயார்

இந்தியா எங்களின் ஒரு நட்பு நாடு. பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவ அமைச்சின் செய்தித் தொடர்பாடல் அதிகாரி குறிப்பிடும் போது, கடந்த காலங்களில்...

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா

சிரியாவில் துருக்கி ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்தினால், துருக்கிக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியாவின் வடகிழக்கு பகுதியில், குா்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து கடந்த...

இந்திய பாகிஸ்தான் போர்

காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு அப்பால் கொத்து எறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான்...

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது எப்படி?

ஈரானின் ஆளில்லா விமானத்தினை ஹர்மோஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்துவதற்கு நவீன ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்டிரம்ட் தெரிவித்துள்ளார். L M A D I S என்ற...

பிரான்ஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரணதண்டனை.

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது. சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி...

கலிபோர்னியாவில் மீண்டும் நில நடுக்கம் – 5.4 ஆக பதிவு

கடந்த வியாழக்கிழமை (04) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் நில நடுக்கத்தைத் தொடர்ந்து அதன் மறுதாக்கம் நேற்று (05) 5.4 அளவுக்கு பதிவாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நில நடுக்கம் 20 வருடங்களின்...

பிரித்தானியா புதிய பிரதமர் பதவிக்கான போட்டி

பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே விலகியதையடுத்து, வெற்றிடமாகும் அந்தப் பதவிக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடையே கடும் போட்டி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் (பிரெக்சிட்) இழுபறி நீடித்து வருவதன்...

சூரியன் மறையாத அதிசய தீவு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு உலகின் மற்றைய பகுதியிலிருந்தம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். ஆர்ட்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இத்தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே...