Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ் 289-ஜூன் 01, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ் 289-ஜூன் 01, 2024

Ilakku Weekly ePaper 289

Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ் 289-ஜூன் 01, 2024

Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ் 289-ஜூன் 01, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • படித்தோர் குழாத்து சனநாயகத்தால் இறைமை இழப்படையும் ஈழத்தமிழர் –ஆசிரியர் தலையங்கம்
  • தேர்தலுக்கான திட்டங்களும் கட்சிகளின் உபாயங்களும் – அகிலன்
  • தமிழர்களின் வரலாற்றுப்பொக்கிசமான யாழ் நூலக படுகொலைகள் ! – 44ஆவது நினைவு நாள் -01.06.2024 – (பாகம் 2)-வல்வை: ந.அனந்தராஜ்
  • தேர்தல்களை எதிர்கொள்ள ரணில் முன்னுள்ள சவால் – பத்திரிகையாளார் வீ.தனபாலசிங்கம் செவ்வி
  • முள்ளிவாய்க்கால் நிலம் – துரைராஜா ஜெயராஜா
  • இழுபறி நிலையில் சம்பள விவகாரம் –துரைசாமி நடராஜா
  • இளையோரே சிகரம் நீங்கள்- அழிந்துகொண்டிருக்கும் அகிலத்தை அழியாமல் காக்க இணைந்து செயற்படுவோம் – கவிதா ஆல்பர்ட்
  • இங்கிலாந்தின் South End On Sea என்ற கடலோர நகரத்தில் வாழும் தமிழர்களால் நினைவுகூரப்பட்ட மே18 தமிழின அழிப்பு நினைவு நாள்
  • ஒற்றை நட்சத்திரத்தின் உலா ஈழக்கூத்தன் ஏசி தாசீசியஸ்
  • பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட ஓவியப்போட்டி

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்