Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024

Ilakku Weekly ePaper 291

Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024

Ilakku Weekly ePaper 291 | இலக்கு இதழ் 291-ஜூன் 15, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

 

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு –ஆசிரியர் தலையங்கம்
  • ரணிலின் அடுத்த நகர்வு என்ன? – அகிலன்
  • தமிழ் பொது வேட்பாளர் ஒரு கோமாளிக்கூத்தா? –யாழ். பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம்
  • விலாங்கு மீன்களாக வலம்வரும் தமிழ் தேசிய கட்சிகள் கானல் நீராகுமா தமிழ் பொது வேட்பாளர் முயற்சி?- (இறுதிப் பகுதி) – இரா.மயூதரன்
  • தங்கள் இறைமை பாதுகாப்பாக ஐரோப்பிய தேசிய மீட்டுருவாக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலால் ஐரோப்பியர் உறுதிப்படுத்தினர் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
  • நில அபகரிப்பை தடுப்பதற்கு எந்த ஒரு அமைப்பாலும் முடியாது (பாகம் 1)- தர்மலிங்கம் சுரேஸ்
  • மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் – திருமலையான்
  • வறுமைச் சிறைக்குள் பெருந்தோட்ட சமூகம்- துரைசாமி நடராஜா
  • 2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை
  • நோர்வே சுவிடனில் தாய்மொழிகளுக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்- முனைவர் விஜய் அசோகன், கல்வியாளர்
  • காசா திறந்தவெளி சிறைச்சாலை வீரத்தின் விளைநிலமானதால் வேகம்பெறும் உலக ஒழுங்கு (World Order) மாற்றம் –பி. ஏ. காதர்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்