Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024

Ilakku Weekly ePaper 292

Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024

Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

 

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஜே. ஆர் வழியில் ரணில், இந்திய வழியில் ஈழத்தமிழரசியல்வாதிகள் ஈழமக்கள் இறைமையை இருப்பின் வழி உறுதிப்படுத்த பொது வேட்பாளர் –ஆசிரியர் தலையங்கம்
  • ரணிலுக்கு கைகொடுக்குமா இந்தியா? – அகிலன்
  • நடைமுறைக்கு வரப்போகும் சொத்து வரி, வாடகை வரி –பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி
  • ரணிலுக்கு நிழல் பாதுகாப்பு வழங்கிய புலிகள்: 2005 தேர்தல்
  • புறக்கணிப்புக்கு யார் காரணம்? – இரா.மயூதரன்
  • நில அபகரிப்பை தடுப்பதற்கு எந்த ஒரு அமைப்பாலும் முடியாது (இறுதிப் பகுதி)– தர்மலிங்கம் சுரேஸ்
  • கிழக்கில் மீண்டும் தமிழ்-முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி -மட்டு.நகரான்
  • ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா
  • தமிழர் வள ஆலோசனை மையத்தில் யோகாசனப் பயிற்சியின் வரலாறு – தமிழர் வள ஆலோசனை மையம் நோர்வே
  • காசா திறந்தவெளி சிறைச்சாலை வீரத்தின் விளைநிலமானதால் வேகம்பெறும் உலக ஒழுங்கு (World Order) மாற்றம் (பாகம் 2) -பி. ஏ. காதர்
  • ரஷ்ய, வடகொரிய அதிபர்களின் சந்திப்பும் அவர்களது ஒப்பந்தம் எழுப்பும் கேள்விகளும் – தமிழில்: ஜெயந்திரன்
  • பிரித்தானியா தேர்தல் மீண்டும் நாம் ஏமாற்றப்படுவதற்கான தளம் – வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்