Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024

Ilakku Weekly ePaper 294

Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024

Ilakku Weekly ePaper 294 | இலக்கு-இதழ்-294-ஜூலை 06, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

 

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான அழுத்தக் குழுவாக
    ஈழத்தமிழர்கள் மாறுவதற்கு பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வழிகாட்டட்டும் – ஆசிரியர் தலையங்கம்
  • தமிழினத்துக்கு மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தை சம்பந்தன் எவ்வாறு கையாண்டார் – பேராசிரியர் அமிர்தலிங்கம் செவ்வி
    சிங்களவர்களிடம் தோல்வியடைந்த தலைவராகவே சம்பந்தனை தமிழர்கள் பார்க்கின்றனர் – மட்டு.நகரான்
    கை கழுவப்படும் பெருந்தோட்ட சமூகம்-துரைசாமி நடராஜா
    நோர்டிக் நாடுகளும் வியக்க வைக்கும் சமூக அமைப்பும்!- முனைவர் விஜய் அசோகன், கல்வியாளர்
  • போலியான, மீளமுடியாத நடைமுறையாக மாற்றம் பெறும் மேற்குலகின் தேர்தல் முறை – ஆர்த்தீகன்
  • ஹமாசைத் தோற்கடிக்க முடியாது திணறும் இஸ்ரேல்தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்